பெண்களைக் கொண்டாடுங்கள்/கட்டுரையை மொழிபெயர்க்கவும்

This page is a translated version of the page Celebrate Women/Translate an article and the translation is 100% complete.
Celebrate Women runs every year in March. Join the campaign to close the gender gap in the Wikimedia projects!

பெண்களைப் பற்றிய கட்டுரைகளை நீங்கள் இந்த இரண்டு அடிப்படையில் ஆராயலாம்: 1.வகை:தொழில் அடிப்படையில்_பெண்களின்_பட்டியல்கள் தொழில் 2.வகை:தொழில் அடிப்படையில்_பெண்களின்_பட்டியல்கள் தேசியம்


எப்படி மொழிபெயர்க்க வேண்டும்


  1. உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி க்குச் செல்லவும்
  2. பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள கட்டுரையை மொழிபெயர்க்க விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. '+ புதிய மொழிபெயர்ப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தேடல் பட்டியில் நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் கட்டுரையின் பெயரைத் தட்டச்சு செய்து அதைக் கிளிக் செய்யவும்.
  6. 'மொழிபெயர்ப்பைத் தொடங்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் மொழிபெயர்ப்பை முடித்ததும் 'மொழிபெயர்ப்பை வெளியிடு' என்பதைக் கிளிக் செய்யவும்.