Fundraising 2009/core messages/ta
Need help? See the Translation FAQ or Meta:Babylon. All translators should also subscribe to translators-l to be kept up-to-date (and to ask questions). General Fundraising Translation Guidelines: Fundraising 2009/Translations. |
Translations of wmf:Support Wikipedia: ±
- da/dansk (published)
- de/Deutsch (published)
- en/English (published)
- es/español (published)
- fr/français (published)
- it/italiano (published)
- ja/日本語 (published)
- nb/norsk bokmål (published)
- nl/Nederlands (published)
- sv/svenska (published)
- ar/العربية (published)
- cs/čeština (published)
- el/Ελληνικά (published)
- fi/suomi (published)
- he/עברית (published)
- hu/magyar (published)
- id/Bahasa Indonesia (published)
- pl/polski (published)
- pt/português (published)
- ru/русский (published)
- zh-hans/中文(简体) (published)
- zh-hant/中文(繁體) (published)
- ang/Ænglisc (closed)
- als/Alemannisch (published)
- az/azərbaycanca (published)
- be-tarask/беларуская (тарашкевіца) (published)
- bg/български (published)
- bn/বাংলা (published)
- bpy/বিষ্ণুপ্রিয়া মণিপুরী (published)
- br/brezhoneg (published)
- ca/català (published)
- cy/Cymraeg (published)
- dsb/dolnoserbski (published)
- eo/Esperanto (published)
- et/eesti (published)
- eu/euskara (published)
- ext/estremeñu (published)
- fo/føroyskt (closed)
- ga/Gaeilge (closed)
- gl/galego (published)
- hi/हिन्दी (closed)
- hsb/hornjoserbsce (published)
- hy/հայերեն (closed)
- ia/interlingua (published)
- ka/ქართული (published)
- kab/Taqbaylit (closed)
- ko/한국어 (published)
- ksh/Ripoarisch (closed)
- la/Latina (published)
- lb/Lëtzebuergesch (published)
- lmo/lombard (closed)
- mg/Malagasy (published)
- mk/македонски (published)
- ml/മലയാളം (published)
- ms/Bahasa Melayu (published)
- mt/Malti (published)
- nds-nl/Nedersaksies (published)
- ne/नेपाली (closed)
- nn/norsk nynorsk (published)
- oc/occitan (published)
- pam/Kapampangan (published)
- pms/Piemontèis (published)
- ps/پښتو (closed)
- pt-br/português do Brasil (published)
- qu/Runa Simi (published)
- si/සිංහල (published)
- sl/slovenščina (published)
- sh/srpskohrvatski / српскохрватски (published)
- sk/slovenčina (published)
- so/Soomaaliga (closed)
- ro/română (published)
- ta/தமிழ் (published)
- tk/Türkmençe (closed)
- tr/Türkçe (published)
- uk/українська (published)
- vec/vèneto (published)
- vi/Tiếng Việt (published)
- yi/ייִדיש (published)
- yo/Yorùbá (closed)
- yue/粵語 (published)
- zh-classical/文言 (published)
மேல் உரை
edit- விக்கிமீடியா நிறுவனம்
- 2009 ஆண்டு-முடிவின் நிதி திரட்டும் இயக்கத்தின் பிரதி
அறிக்கைகள்
edit- [மறை]
- [விரிவாக்கு]
- மேலும் தெரிந்துகொள்ள
- இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
- என்றென்றும் விக்கிப்பீடியா
- நாம் பகிர்ந்துள்ள அறிவு. நாம் பகிர்ந்துள்ள புதையல். அதை நாங்கள் பாதுகாக்க உதவுங்கள்.
- உலக வரலாற்றிலேயே பகிரப்பட்ட அறிவின் சிறந்த தொகுப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த புதையலைப் பாதுகாக்க இப்பொழுது உதவுங்களேன்.
- ஒரு பதிவு என்பது 13 மில்லியன் ஆகியது. ஒரு மொழியாக இருந்தது 270 மொழிகள் உள்ளடக்கியதானது. நாங்கள் உருவாக்கியதைப் பாதுகாக்க உதவுங்களேன்.
- உலகின் பகிரப்பட்ட அறிவை உருவாக்குவதில் செலுத்திய போதுமான கவனத்துக்கு நன்றி. இந்தப் புதையலைப் பாதுகாக்க இப்பொழுது உதவுங்களேன்.
- நாம் அதை எழுதுகிறோம். நாம் அதைப் பகிர்கிறோம். நாம் அதை மேம்படுத்துகிறோம். இப்பொழுது அதை நாம் பாதுகாப்போம்.
கட்டம் 1
edit- என்றென்றும் அறிவு
- என்றென்றும் மக்களுக்காக .
- என்றென்றும் விக்கிப்பீடியா.
- என்றென்றும் திறந்த மூலம்.
- என்றென்றும் விளம்பரமின்றி.
- என்றென்றும் விக்கிப்பீடியா.
- என்றென்றும் இணைந்து செயல்படுவது.
- என்றென்றும் முன்னேறுவது.
- என்றென்றும் விக்கிப்பீடியா.
கட்டம் 2
edit- எங்களுக்குத் தெரிந்த அனைத்தும் இதுவே.
- மனித ஆற்றல் என்பது இப்படித்தான் இருக்கும்.
- நம் பகிரப்பட்ட அறிவு,நம் பகிரப்பட்ட புதையல்.
- பகிருங்கள், அனைவரும்!
- உங்கள் எள்ளுப் பேரனின் எள்ளுப் பேரனுக்காக ( உங்கள் பேரனின் பேரனின் பேரனுக்காக)
- உங்கள் எள்ளுப் பேத்தியின் எள்ளுப் பேத்திகாக ( உங்கள் பேத்தியின் பேத்தியின் பேத்திகாக)
- நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை சற்று பாருங்களேன்.
கட்டம் 3
edit- விக்கிபீடியாவின் வெவ்வேறு மொழி பதிப்புகளின் எண்ணிக்கை.
- என்றென்றும் விக்கிபீடியா. இது வளர்ந்துகொண்டிருக்க நீங்கள் உதவுங்களேன்.
- விக்கிபீடியா கட்டுரைகளின் எண்ணிக்கை ( லட்சங்களில்)
- 140 லட்சம்
- 250 லட்சம்
- என்றென்றும் விக்கிபீடியா. இது வளர்ந்துகொண்டிருக்க நீங்கள் உதவுங்களேன்.
- விக்கிபீடியா கட்டுரைகளை வாசிப்பவர்களின் எண்ணிக்கை ( லட்சங்களில்)
- 3300 லட்சம்
- 5000 லட்சம்
- என்றென்றும் விக்கிபீடியா. இது வளர்ந்துகொண்டிருக்க நீங்கள் உதவுங்களேன்.
- விக்கிபீடியா பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை ( ஆயிரங்களில் )
- 100K (100,000)
- 250K (250,000)
- என்றென்றும் விக்கிபீடியா. இது வளர்ந்துகொண்டிருக்க நீங்கள் உதவுங்களேன்.
கட்டம் 4
edit- "விக்கிப்பீடியா அன்றி ஓர் நாளும் இல்லை எனக்கு"
- நன்கொடையாளர்: அடையாளமற்றவர்
- தேதி : ஆகஸ்ட் 22, 2009
- நேரம் : 08:44
- தொகை : USD 30.00
- மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
- "என் தொகை சிறியதே,ஆனால் எனது ஆதரவு நேர்மையானது."
- நன்கொடையாளர்: யிசோ லாங்
- தேதி: செப்டம்பர் 21, 2009
- நேரம்: 16:22
- தொகை: USD 1.95
- மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
- "ஞானம் --- சுதந்திரத்தில் உள்ள கட்டற்றது போல..அதன் வழி இருத்தல் வேண்டும் "
- நன்கொடையாளர்: டோபியாஸ் டோமதான்
- தேதி: ஆகஸ்ட் 23, 2009
- நேரம்: 19:59
- தொகை: EUR 10.00
- மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
- "விக்கி இல்லையேல்,அறிவு இல்லை. விக்கியைத் தெரிந்துகொண்டால் ,அறிவை அறிந்துகொள்வாய்."
- நன்கொடையாளர்: சிவராம் நவீன்
- தேதி: செப்டம்பர் 6, 2009
- நேரம்: 14:28
- தொகை: USD 10.00
- மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
- " விளம்பரங்களன்றி விக்கிப்பீடியா இருக்க ,அனைவரும் அதற்கு நன்கொடை அளிக்க வேண்டும்"
- நன்கொடையாளர்: அடையாளமற்றவர்
- தேதி: செப்டம்பர் 5, 2009
- நேரம்: 20:56
- தொகை: USD 10.00
- மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
- "நான் பெற்ற நன்மைக்கு செலுத்தும் சிறிய தொகை"
- நன்கொடையாளர்: ரிச்சர்ட் எக்
- தேதி: செப்டம்பர் 6, 2009
- நேரம்: 14:28
- தொகை: GBP 200
- மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
- "இந்த பரிசை,இவ்வனைத்து அறிவையும்,இவ்வுலகத்தை செரிசெய்ய பயன்படுத்துவோம்."
- நன்கொடையாளர்: திமோதி ஒ’காங்நேல்
- தேதி: செப்டம்பர் 5, 2009
- நேரம்: 20:56
- தொகை: USD 50.00
- மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
கட்டம் 5
edit- "நான் நம்மை நம்புகிறேன்."
- "உன்னால் முடியும் என்பதை நான் அறிவேன்"
- "இது வலைத்தளமாக மட்டுமே இயங்கியது நின்று பல ஆண்டுகள் ஆகிறது."
- "இது ஒரு பதிவுடன் ஆரம்பித்தது"
- தயவுசெய்து படியுங்களேன் :
- விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சிடமிருந்து ஒரு நேர்முக வேண்டுகோள்.
நன்கொடை பக்கங்கள்
edit- என்றென்றும் விக்கிபீடியா
- மக்களால் எழுதப்படும் கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நாம் இங்கு தான் பாதுகாக்கிறோம்.
- இலவசமாக மற்றும் வெளிப்படையாக அறிவை பகிர்தல்;விக்கிபீடியா எனும் லாபத்தை எதிர்பாரா திட்டபணி நிலைத்திருப்பது இதற்காகவே.
- உங்கள் நன்கொடையே விக்கிபீடியாவை இயக்க வைக்கிறது.
- உங்கள் அருகில் விக்கிபீடியா என்ன செய்து கொண்டிருக்கிறது?
- விக்கிமீடியா இயக்கம் அகிலமெங்கும் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
- இணைப்புற்ற அமைப்புகளின் சர்வதேச பிணையத்தை விக்கிமீடியா உருவாக்கி வருகிறது
- 27 விக்கிமீடியா அதிகாரங்கள் தற்பொழுது உள்ளன
- மேலும் தெரிந்துகொள்ள.
- விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்.
- "இது வலைத்தளமாக மட்டுமே இயங்கியது நின்று பல ஆண்டுகள் ஆகிறது. நம்மில் பலருக்கு விக்கிபீடியா என்பது வாழ்க்கையின் இன்றியமையாத பாகம் ஆகியிருக்கிறது"
- தங்கள் விக்கிபீடியா அனுபவங்களை எங்களுக்கு சொல்லுங்கள்.
- தயவுசெய்து,இன்றே நன்கொடை அளியுங்களேன்.
- நன்கொடையாளர் கருத்து.
- " நான் என்றும் நேரக்குறைவில் இருக்கும் ஒரு தொழில் சார்ந்த 'அறிவு வேலையாள்' -- அறியாத தலைப்புகளின் புத்திசாலித்தனமான மற்றும் விரிவான மேலோட்டத்தை அளிக்கும் விக்கிபீடியாவையே நான் நம்பியிருக்கிறேன்."
- மேலும் படிக்க
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- என் பணம் எங்கு செல்கிறது?
- மக்கள் மற்றும் தொழில்நுட்பத்துகாக. உலகின் ஐந்து உச்ச வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பினும் , விக்கிபீடியாவில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை முப்பதுக்கும் கீழ்.
- மேலும் தெரிந்துக்கொள்ள.
- தங்கள் நன்கொடையை இப்பொழுதே அளியுங்களேன்.
- விக்கிபீடியா லாபமற்றது மற்றும் தனிமனித நன்கொடையை நம்பியுள்ளது. உங்கள் நன்கொடையை இப்பொழுதே தாருங்களேன்.
- உங்கள் வரி-உய்த்தறியத்தக்க நன்கொடையை தேர்வு செய்யுங்கள்:
- □ $35 □ $50 □ $75 □ $100 □ மற்றவை [USD]
- □ $250 □ $100 □ $75 □ $50 □ $35 □மற்றவை [USD]
- "$100 அல்ல அதற்க்கு மேல் உள்ள அன்பளிப்புகள் டாலர்க்கு டாலர் செரிப்பார்க்கபடும். வரம்புக்குட்ப்பட்ட காலம் வரை. மேலும் தெரிந்துகொள்ள,இங்கே அழுத்தவும்."
- $100 அல்ல அதற்க்கு மேல் உள்ள அன்பளிப்பை , வரம்புக்குட்ப்பட்ட காலம் வரை ஒமிட்யர் வளையமைப்பால் பொருத்திப்பார்க்க படும்.மேலும் தெரிந்துகொள்ள,இங்கே அழுத்தவும்.
- பணம் செலுத்தும் முறையை டேத்ர்வு செய்யவும்
- [கடனட்டை – விசா , மாஸ்டர்கார்டு, அமேக்ஸ் ]
- [பேபால்]
- [கடனட்டை]
- □ நான் எனது நன்கொடையை என் உள்ளூர் விக்கிமீடியா அதிகாரத்துக்கு அளிக்க விரும்புகிறேன்.
- பொதுமக்கள் கருத்து:
- உலகத்துடன் பகிர்ந்துகொள்ள ஏதேனும் சிந்தனை உள்ளதா?
- இங்கே இருநூறு எழுத்துக்களுக்கு மிகாமல் எழுதவும்:
- □ பொது நன்கொடையாளர் பட்டியலில் என் பெயரை ( கருத்துக்கு அடுத்தவாறு) பட்டியலிடுங்களேன்.
- □ வருங்காலத்தில் விக்கிமீடியா நிறுவனத்தின் செய்திமடல்கள் மற்றும் மின்னஞ்சல்களை பெற சம்மதிக்கிறேன். உங்களை பற்றிய தகவலை நாங்கள் விற்கவோ அல்ல வியாபார நோக்கங்களுக்காக உபயோக படுத்தவோ மாட்டோம்.எங்கள் தகவல் பாதுகாப்பு கொள்கையை இங்கே பார்க்கலாம் .
- கட்டண விவரங்கள்
- நன்கொடையாளர் பற்றிய தகவல்
- முதல் பெயர்
- நடு பெயர்
- கடைசி பெயர்
- முகவரி, முதல் வரி
- முகவரி,இரண்டாம் வரி
- தெரு
- நகரம்
- மாநிலம்
- நாடு
- அஞ்சல் இலக்கம்
- கடனட்டை
- அட்டை எண்
- காலாவதி ஆகும் நாள்.
- பாதுகாப்பு குறி
- மின்னஞ்சல்
- இந்த தரவுத்தளத்தில் தயவுசெய்து நிரப்புங்கள்:
- கடனட்டை எண் செல்லாது.
- காலாவதி ஆகிவிட்டது.
- உங்கள் கடனட்டையின் பின்பக்கம் இருக்கும் மூன்று இலக்க எண் தான் பாதுகாப்பு குறி.
- நன்கொடையாளர் கருத்துகள்:
- "நான் என்றும் நேரக்குறைவில் இருக்கும் ஒரு தொழில் சார்ந்த 'அறிவு வேலையாள்' -- அறியாத தலைப்புகளின் புத்திசாலித்தனமான மற்றும் விரிவான மேலோட்டத்தை அளிக்கும் விக்கிபீடியாவையே நான் நம்பியிருக்கிறேன்."
- மேலும் படிக்க
நன்றி சொல்லும் பக்கம்
edit- என்றென்றும் விக்கிபீடியா
- நன்றி. எல்லா மனித அறிவையும் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இலவசமாகவும்,முழுமையாகவும் பகிர்ந்துகொண்டால் எவ்வாறு இருக்கும் என்று யோசித்து பாருங்கள். உங்கள் நன்கொடையே எங்களை அந்த இலக்குக்கு நெருங்க வைக்கும்.
- - ஜிம்மி வேல்ஸ்,விக்கிபீடியா நிறுவனர்
- இதை உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சலாக அனுப்புங்களேன்
- மின்னஞ்சல்களை இங்கே எழுதுங்கள்.
- பெயர்:
- பொருள்:விக்கிபீடியாவிற்கு என்றென்றும் ஆதரவு தர என்னுடன் சேருங்கள்.
- உங்கள் கதை : எல்லா மனித அறிவையும் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இலவசமாகவும்,முழுமையாகவும் பகிர்ந்துகொண்டால் எவ்வாறு இருக்கும் என்று யோசித்து பாருங்கள். அதனால் தான் நான் விக்கிமீடியா நிறுவனத்துக்கு பங்களித்தேன் . விக்கிபீடியாவிற்கு என்றென்றும் ஆதரவு தர என்னுடன் சேருங்கள்.
- சமர்ப்பி [விசை]
- உகள் விக்கிபீடியா அனுபவத்தை எங்களுக்கு சொல்லுங்களேன்.
- என்றென்றும் விக்கிபீடியா என்பது உங்களுக்கு எவ்வாறு புலப்படுகிறது ?
- பெயர்:
- நகரம்:
- மின்னஞ்சல்:
- உங்கள் கதை:
- சமர்ப்பி
- விக்கிபீடியாவிற்கு நீங்கள் துணையாய் இருங்களேன்.
- உங்கள் வலைத்தளதுக்கோ,வலைப்பதிவுக்கோ அல்லது பேசபுக் பக்கதுக்கோ இந்த விசைகள் மற்றும் பதாகைகளை பதிவிறக்கம் செய்யுங்கள் .
மொழிபெயர்ப்பு செய்யவேண்டிய மற்ற வரிகள்
edit- புரவலர் பெருமை வரிசை.
- விக்கிமீடியா தன்னேற்புத் திட்டம்.
- துணைச் சட்டங்கள்.
- வாரிய உறுப்பினர்கள்.
- கொள்கைகள்
- நிதிதிரட்டல்
- கொடுப்பதற்கான வழிமுறைகள்.
- நன்கொடையாளர் கருத்துகள்.
- ஆண்டு அறிக்கைகள்.
- தெள்ளத் தெளிந்த தன்மை
- புரவலர்கள்
- அதிகாரங்கள்
- நன்கொடையாளர் கதைகள்.
- இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்.
- நன்கொடை அளியுங்களேன்.
- நாம் பகிர்ந்த அறிவு.
- நாம் பகிர்ந்த புதையல்.
- இதைப் பாதுகாக்க உதவுங்கள்,இப்பொழுதே.