GLAM பள்ளி

This page is a translated version of the page GLAM School and the translation is 87% complete.

GLAM பள்ளித் திட்டத்தின் இல்லம் இதுவாகும். இந்தப் பக்கம் தற்பொழுது உருவாக்க்ப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டில் இது முழுமை பெறும்

விக்கிமீடியா மற்றும் பிற திறந்த நிலை திட்டங்களுக்கு தங்களின் பங்களிப்பை அளிக்கும் தொழில் வல்லுனர்கள், GLAM- Wiki தன்னார்வலர்கள் , திறந்தநிலை GLAM ஆதரவாளர்கள் ஆகியோர் ,

In 2022 we are conducting surveys, chats, and interviews across organizations and networks involved in providing Open Access to cultural heritage. Based on the responses, we try to bring ideas into action while we go.

விவாதங்களின் இறுதித் தொகுப்புகள்

பேட்டிகள் மற்றும் கருத்துக் கணிப்பு ஆகியவை , தலைப்புகளைத் தெரிந்தெடுப்பதில் கவனம் செலுத்தும். ஒவ்வொரு தலைப்பினைப் பற்றியும் அதன் தனிப்பட்ட பக்கத்தில் தொகுத்து எழுதப்படும் .அனைத்துப் பக்கங்களிலும் , அதில் இடம் பெற்றுள்ள தலைப்புகள்/பொருள் குறித்து மேலும் கருத்துகளைச் சேர்க்கலாம்

தலைப்புகளைக் காணுங்கள் →

நேர்காணல்கள் / உரையாடல்கள்

GLAM உடன் இணைந்து பணியாற்றக்கூடிய வெவ்வேறு வகைப்பட்ட பதினைந்து நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களிடம் நாம் பேட்டி எடுப்போம். விரிந்த நிலப்பரப்பு , பல்வேறு மொழிகள் மற்றும் விதவிதமான கருத்துகளைக்கொண்ட நபர்கள் ஆகியோரிடம் இருந்தே இவர்களைத் தேர்ந்தெடுப்போம்.

பேட்டிக்கு பதிவு செய்துகொள்ளுங்கள்

பேட்டிக்குப் பதிவுசெய்திட விரும்பினீர்கள் என்றால் உங்களைத் தொடர்புகொள்ளத் தேவையான தகவல்களை படிவத்தில் நிரப்புங்கள்.நாம் பேட்டியைத் தொடங்கலாம்

பேட்டிக்குப் பதிவுசெய்துகொள்ளுங்கள் →

பேட்டிகளை வாசியுங்கள்

பேட்டிகள் →

கருத்துக் கணிப்பு

இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க உங்களுடைய நேரத்தை செலவிட நீங்கள் தயார் எனில் , உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் . முக்கியமானவை என்று தாங்கள் நினைக்கும் வினாக்களுக்கு மட்டும் தாங்கள் விடையிறுத்தால் போதுமானது. 2022 ஆம் ஆண்டின் இறுதிவரை உங்களுக்கு அவகாசம் இருக்கிறது.

கருத்துக் கணிப்புக்கான வினாக்களைப் படித்து மொழி பெயர்த்திடுங்கள்

கருத்துக்கணிப்பில் இடம்பெறும் வினாக்கள் இந்தப் பக்கத்தில் இருக்கின்றன.இவற்றை உங்களுடைய மொழிக்கு மாற்றிடுங்கள்.அதன் மூலம் கருத்துக்கணிப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்கிப் பரப்பிடுங்கள்

கருத்துக் கணிப்புக்கான வினாக்கள்

உங்கள் கணிப்புகளைத் / கருத்துகளைத் தெரிவித்திடுங்கள்

விருப்பம் -1

கூகிள் படிவத்திலும் விடைகளை அளிக்கலாம் (ஆங்கிலம் மட்டுமே) →

விருப்பம் -2

இதற்கு மாற்றாக தாங்கள் விக்கியிலும் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.பெட்டியில் தங்களின் பயனர் பெயரை உள்ளிட்டு பித்தானை அமுக்குங்கள். மொழிபெயர்க்கப்பட்ட வினாக்களை உள்ளடக்கிய புதிய பக்கம் திரையில் தோன்றும்.அதில் உங்கள் விடைகளைப் பதிவு செய்யுங்கள். ஆங்கிலம் தவிர்த்த ஏனைய மொழிகளுக்கு (நிறைய வினாக்கள் முன்பே பல மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன) இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

வரையறைகள்

The terms used in the survey are added to this translatable page.

View the definitions →

பரிந்துரைகள்

At the end of 2022, the survey will be frozen, and the results will be aggregated into key recommendations for actions that need broader consensus or better resources.