மானியம்:யோசனாய்வகம்/முன்னுரைதொகு
ஒரு புதிய திட்ட யோசனையை யோசனாய்வகத்தில்! பகிர போகிறீர்கள்
இந்த யோசனைக்கு தொடர்பான தகவல்களை உங்களால் முடிந்தவரை இங்கே பகிருங்கள். இந்த ஆய்வகத்தின் உடனுழைப்பாளர்களின் உதவியோடு, உங்களது யோசனை ஒரு முழு திட்டமாக உருவாகலாம் மற்றும்/அல்லது மானிய முன்மொழிவுக்கு தேர்வு பெறலாம்.
வழிமுறை 0.
உங்களது யோசனையை உருவக்கும்முன் இங்கே புகுபதிகை செய்யவும் - இதனால் உங்கள் யோசனைக்கு நிறைய உடனுழைப்பாளர்கள் மற்றும் உதவி கிடைக்கும்.இந்த விக்கியில் உங்களுக்கு கணக்கு இல்லையெனில், இப்பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள "புதிய கணக்கை உருவாக்குக" இணைப்பை சொடுக்கவும்.
வழிமுறை 3.
summary= பெட்டியில் உங்களது திட்ட யோசனையை பற்றிய சுருக்கம் ஒன்றை வழங்கவும்
வழிமுறை 2.
contact= பெட்டியில் உங்களை தொடர்பு கொள்ள உதவும் தகவல்களை விட்டு செல்லவும்.
வழிமுறை 4.
இந்த திட்டத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டுமெனில், participants=க்கு பிறகு உங்களது பயனர்ப் பெயரை உள்ளிடவும். மேலும் பலர் பங்கேற்க விருப்பமென்றால், மற்றவர்க்கு தெரியும் வகையில் தொகுப்பு குறிப்பில் எழுதவும்.
உங்களது யோசனையை செயலாக்க மேலும் பங்களிப்பாளர்கள் வேண்டுமெனில், more participants=க்கு அடுத்து ஆமாம் என்பதனை சேர்க்கவும்.
வழிமுறை 5.
image=க்கு அடுத்து, உங்கள் யோசனைக்கு துணைப்போகும் புகைப்படத்தை சேர்க்கலாம். "கோப்பு:உங்கள்-புகைப்படம்.png" எனும் வடிவத்தை பின்பற்றவும். "திட்ட யோசனை" பகுதியில் மேலும் புகைப்படங்களை சேர்க்கலாம்.
வழிமுறை 6.
"திட்ட யோசனை" பகுதியில் உங்களது யோசனையை பகிரவும். உங்களது யோசனையை பரிசோதனையாக எண்ணவும் - நீங்கள் காணும் பிரச்னையை இனம் கண்டு, அதற்கான தீர்வை அளிக்கவும்.
வழிமுறை 7.
"திட்ட குறிக்கோள்" பகுதியில் இந்த யோசனை மூலம் நீங்கள் எதனை நிறைவேற்ற முயல்கிறீர்கள் என பகிரலாம்.
வழிமுறை 8.
"பக்கத்தை சேமிக்கவும்" ஆழியை அழுத்தவும். வாழ்த்துக்கள்! நீங்கள் திட்ட யோசனையை உருவாக்கியுள்ளனர்.
குறிப்புகள்:
- முன்மொழிவுக்கு ஆங்கிலமே உகந்த மொழி என்றாலும், நீங்கள் உங்கள் தாய்மொழியிலும் யோசனைகளை கூறலாம். மதிப்பீடு செய்பவர்களுக்கு உங்களது யோசனையை மொழிபெயர்ப்பு செய்ய உங்களது உதவியை நாடுவோம்.
- தொகுப்பு சாளரத்தில் "<!--" மற்றும் "-->" இடையே இருக்கும் எழுத்துக்கள் உங்களது சேமித்த பக்கத்தினில் தோன்றாது.