Project Tiger Training 2023/Feedback/கி.மூர்த்தி

Hello, thanks for participating in Project Tiger Training 2023. This is the feedback time.

Please write in details on areas such as

  • Event planning
  • Training
  • Logistics
  • Management


For private feedback, send an email to nitesh(_AT_)cis-india.org or neechalkaran at gmail dot com

Please share your detailed feedback below:

  • Please summarize your experience in this workshop in 2-3 sentences? (How was you experience, was it helpful? Be innovative! You may write in text, or upload a video/audio etc)
கோவிட் -19 சூழலுக்குப் பின்னர் சக விக்கிப்பீடியர்களை சந்தித்த மூன்று நாட்களும் மிகவும் உபயோகமாக இருந்தது. பல்வேறு விக்கி திட்டங்களையும் அதன் முக்கியத்துவங்களையும் அறிந்து கொள்ளவும் அறிமுகப்படுத்தவும் வாய்ப்பு கிடைத்தது.
  • In a scale of 1–5 (where 1 means the lowest and 5 means the highest), would you join a similar workshop in future? (write in details, please)
5 - கண்டிப்பாக எதிர்காலத்தில் இது போன்ற பயிலரங்குகளில் நானும் நடத்த முயற்சிப்பேன்.
  • Please explain in details what went well during the workshop?(write in details, please)
விக்கி கருவிகள் குறித்த பயிற்சி நிறைவாக இருந்ததாக உணர்கிறேன்.
  • Please explain in details what would you have liked to be different?(how could we improve the workshop, write in details, please)
பயிற்சிக்கான தலைப்புகளை குறைக்கலாம். நிறைய பயிற்சி கிடைத்தது. ஆனால் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை.
  • How do you plan to use and share your learning in near future?
விக்கி கருவிகள் அனைத்தையும் நன்கு பயன்படுத்தவும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் உறுதிகொண்டுள்ளேன்.