Talk:Indic Wikisource Proofreadthon 2020/Rules

Latest comment: 4 years ago by பிரபாகரன் ம வி
The following discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.

Is there any other way to judge a person's contribution other than existing tool? To judge, additional parameters should to be taken into account along with yellow/proofread and green/validated. Kindly share your opinions. Usually we do patrol on recent changes page; Timeline in between pages, byte diff, new page or existing page. If it is a new page, we have to double verify that whether it is already available on internet or not. In our community, we get opinions from for a book then only uploaded to this Proofreadthon. Also we need time to overview our contributions(16k proofread pages + <16k validated pages) atleast a week. Then only, we can compare with other Indic WS community. Also they will furnish their opinions here. I welcome sugesstions from any other community--Info-farmer (talk) 14:40, 19 November 2020 (UTC)Reply

  • அனைத்து நூல்களுக்கும் ஒரே மாதிரியான நெறி பொருந்துமா என்பதைக் கலந்தாலோசிக்க வேண்டும். சான்றாக, கவிதையின் வடிவமமைப்பு வேறு, ஆய்வு நூல்களின் வடிவமைப்பு வேறு, சிறுகதை, புதினம் ஆகிய நூல்களின் வடிவமைப்பு வேறு, அகராதி நூல்களின் வடிவமைப்பு வேறு இவற்றைக் கருத்தில் கொண்டு நெறிகள் உருவாக்கப் பெறுவது சிறப்புடைத்து எனக் கருதுகின்றேன். அப்படியிருக்கும் பொழுது போட்டிகளை நடத்தும் பொழுது தெளிவான நெறிகளை உருவாக்கிக் கொள்வது எதிர்காலத்தில் போட்டிகள் சிறப்புற நிகழ்வதற்கு வழிவகுக்கும். இதனால் ஒவ்வொரு மொழியின் தரவுகளும் மேம்படும். நடுவர்கள் நடுநிலைமையோடு செயல்பட்டால் அனைத்து மொழிக்குமான தரவுத்தளம் மேம்படும். இல்லையேல் தன்னார்வலர்கள் விலகிச் செல்ல நேரிடும்.--Neyakkoo (talk) 02:52, 21 November 2020 (UTC)Reply
  • வணக்கம். போட்டியில் மஞ்சள் மற்றும் பச்சை நிற மாற்றத்தை வைத்து மதிப்பெண் கொடுப்பது என்பது தேவையற்றது. இந்தப் போட்டியில் பழைய பங்களிப்பாளர்களும் புதியவர்களும் அதிகமாக கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுவதால், புதியவர்களுக்கு மெய்ப்பு பார்ப்பதில் சில வழிமுறைகள் தெரியாமல் இருக்கலாம். பழைய பங்களிப்பாளர்களுக்கும் முழுவதும் தெரியும் என்பது கேள்விக்குறி? ?? பழைய பங்களிப்பாளர்கள் உடைய செயல்பாடு மெய்ப்பும் சரிபார்ப்பும் 95% தரமானதாக இருக்கும் எனலாம். புதிய பங்களிப்பாளர்களுக்கு குறியீடுகள் இடுவதில் சிக்கல் இருப்பதால் அவர்களுடைய மெய்ப்பும் சரிபார்ப்பும் தரமானதாக இருக்கும் என்பது கேள்விக்குறி??? போட்டி மதிப்பெண் அடிப்படையில் நடப்பதால் மதிப்பெண்ணை அதிகமாக திரட்ட வேண்டும் என நோக்கில் அனைவரும் ஓடுவது இயல்பு. இப்படி சில பல சிக்கல்கள் இருக்கையில் போட்டி எந்தவிதத்தில் நடைபெற வேண்டும் என்பதை ஆய்வுசெய்து முன்னெடுக்கவேண்டும்.இதுபோல் போட்டிகள் நடத்துவதின் நோக்கம் என்ன? -- ஒவ்வொரு மொழியிலும் உள்ள பழைய நூல்கள் மின்னூல் ஆக்கப்பட வேண்டும் விரைவாக பணிகள் செய்து முடிக்க வேண்டும் என்பது தானே. விரைவாக செய்து முடிக்கக் கூடிய மின்னூல்கள் தரமானதாகவும் அமைய வேண்டும் இதுபோல் கருத்துக்களை முன்னெடுத்து போட்டிகள் செயல்பட்டால் மெய்ப்பும் சரிபார்ப்பும்- பணிகள் தரமானதாக அமையும். இந்தத்தளம் தன்னார்வலர்கள் அதிகமாக பங்குபெறும் களம். இதுபோல் போட்டிகளில் மதிப்பெண் குறைப்பு தகுதி நீக்கம் என சொல்வதால் பங்களிப்பாளர்கள் குறைய வாய்ப்புள்ளது. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் போட்டி விதிமுறைகள் அமைந்தால் சிறப்பு நன்றிகள் --வெற்றியரசன் (talk) 07:01, 21 November 2020 (UTC)Reply
  • After the completion of competition, is this discussion needed? Any kind of suggestions or discussion should have been done during the competition itself. There was a dip in quality for sure due to competitive pressure and lack of experience, but should have been addressed then and there. Only suggestion is - I see heavy contributions in Tamil compared to any other language. Some languages did not even have 5 contributors having 350 points. Just to encourage Tamil wiki which had stellar contributions, all folks who got more than 1000 points should be rewarded.Ssriram mt (talk) 11:32, 21 November 2020 (UTC)Reply
  • Greetings, The Competition went well and good. Applause for all those who were behind this Event. A main problem here in the Competition is all are doing proof reading just for the sake of points. As a result they are doing it very faster. Instead of exhibiting proof reading and the talent of correcting mistake you can make this event an open one from January to December and make clear that this competition is not just for earning points and securing prizes. You can distribute prizes at the end of the year for the Proof Reader. The motive of this competition is increasing the proofreading habits and as a result of that increasing the books Pdf of that respective language. The most number of edits/points wins.

Kindly also increase the points for the persons rechecking the proofread pages. Kindly take these into note. - Aarlin Raj A (talk) 18:10, 22 November 2020 (UTC)Reply

  • போட்டியின் விதிமுறைகள் அனைத்து மொழிப் பங்கேற்பாளர்களுக்கும் புரியும் படி வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.மதிப்பீடு என்பது அவர்கள் செலவளித்த காலம் மற்றும் ஏற்படுத்திய மாற்றங்களின் அடிப்படையில் அமைந்தால் சிறப்பு. போட்டியின் இடையில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது கருவிகளில் கோளாறு ஏற்படின் அதனை உடனுக்குடன் பங்கேற்பாளர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.(The terms of the contest should be explicitly declared to all language participants according to their understanding. The evaluation is based on the changes they have made in terms of time and conditions. If any changes or tools are occurring in the course of competition, they should be informed immediately.)--பிரபாகரன் ம வி (talk) 07:31, 23 November 2020 (UTC)Reply

The above discussion is preserved as an archive. Please do not modify it. Subsequent comments should be made in a new section.
Return to "Indic Wikisource Proofreadthon 2020/Rules" page.