விக்கிமீடியா நிறுவனத்தைச் சார்ந்து மொத்தம் 301 மொழிகளில் அலுவல்முறையாக உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியா க்களின் பட்டியல் இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் விக்கிமீடியா அடைப்பெட்டியில் உருவாக்கப்படுகின்றன; சில கட்டளை விதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு மொழியும் தனக்கானத் தனி விக்கிகளை ப் பெறலாம்.
இந்தப் பட்டியலில் நடப்பு கட்டுரை எண்ணிக்கைகளைக் கொண்டு விக்கிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விக்கிக்கும் ஆங்கிலத்தில் மொழியின் பெயர் (ஆங்கில விக்கிப்பீடியாவில் அந்த மொழிக்கான கட்டுரைக்கு இணைப்புடன்), அதன் "இடஞ்சார்ந்த பெயர்" (அதாவது அதே மொழியில், அந்த மொழி விக்கியில் உள்ள அந்த மொழிக்கானக் கட்டுரைப் பக்கத்திற்கு இணைப்புடன்), அந்த விக்கியின் இணைய முகவரி மற்றும் விக்கியிடை இணைப்புகளிலும் பயன்படுத்தப்படும் மொழி குறியீடு (அம்மொழி விக்கியின் முதற்பக்கத்திற்கு இணைப்புடன்), கட்டுரைகளின் எண்ணிக்கை, தொகுப்புக்கள், நிர்வாகிகள், பயனர்கள்,துடிப்பான பயனர்கள்,படிமங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் (பெரும்பாலானவை தொடர்புடைய அம்மொழியின் சிறப்புப் பக்கத்திற்கு இணைப்புடன்) கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதிய மொழியில் விக்கிப்பீடியா துவக்க வேண்டுமென்றால் தயவுசெய்து எங்கள் மொழி முன்மொழிவுக் கொள்கை யையும் அடைப்பெட்டி கையேட்டையும் காண்க. குறிப்பு: இந்தப் பக்கத்தில் ஓர் இணைப்பை சேர்ப்பதால் புதிய விக்கிப்பீடியா உருவாவதில்லை;அவ்வாறு உருவாக வேண்டுவதாகவும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
ஏதேனும் விக்கி செயற்பாட்டிற்கு வந்து இங்கு பட்டியலிடப்படாதிருந்தால் ,அனைத்து தொடர்புள்ள விக்கிப்பீடியா பக்கங்களுக்கு இணைப்புக்கள் தந்து,இப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் அறிவிக்க வேண்டுகிறோம். மேலும் விக்கிப்பீடியா-L அனுப்புகைப் பட்டியலிலும், விக்கிமீடியா செய்திகளிலும் அறிவித்து கவனத்தை ஈர்க்க வேண்டுகிறோம்.
இந்தப் பட்டியல்கள் முழுவதும் நேர ஒழுங்குடன் தொகுப்பாளர்களால் இற்றைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு விக்கியிலும் உள்ள புள்ளிவிவரங்கள் பக்கங்களிலிருந்து தானியக்கமாக தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. எனவே ஒரு மொழிக்குத் தனித்து செய்யப்படும் தொகுப்பு நிலைத்திருக்காது , ஆகவே அவை பொதுவாக தேவையற்றன. சற்றே காலம் பிந்திய தரவை என்பதைத் தவிர வேறேதேனும் பிழை இருந்தால் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.
More lists of Wikipedias by various criteria : [ தொகு ]
குறிப்புகள்
"Total " (மொத்தம்) அனைத்து பெயர்வெளிகளிலும், கட்டுரைகள் (ஒவ்வொரு விக்கியிலும் அலுவல்முறை கட்டுரை எண்ணிக்கை ) மற்றும் கட்டுரையல்லாப் பக்கங்கள் (பயனர் பக்கங்கள், படிமங்கள், பேச்சுப் பக்கங்கள், "திட்டப்" பக்கங்கள், பகுப்புகள், வார்ப்புருக்கள்) இரண்டையும் உள்ளடக்கிய மொத்தப் பக்கங்களைக் குறிக்கிறது.
"Active Users " (துடிப்பான பயனர்கள்) கடந்த 30 நாட்களில் ஒரு தொகுப்பாவது செய்த பதிகை பயனர்கள்.
"Images " (படிமங்கள்) அந்த விக்கியில் பதிவேற்றப்பட்ட கோப்புகள். குறிப்பு:சில பெரிய விக்கிப்பீடியாக்கள் உள்விக்கிப் படிமங்களை பயன்படுத்துவதில்லை; பொதுவகத்தை முழுமையாகச் சார்ந்துள்ளன. எனவே மதிப்பு 0 எனக் காட்டப்பட்டிருந்தால் பிழையன்று.
"Depth " (ஆழம்)என்ற நெடுவரிசை (தொகுப்புக்கள்/கட்டுரைகள் × கட்டுரையல்லாதவை/கட்டுரைகள் × குறுங்கட்டுரை-விகிதம் ) விக்கிப்பீடியாவின் தரத்தை ஏறத்தாழ அளக்கிறது; எத்தனை முறை கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இது கல்வித் தரத்தைக் குறிப்பதாகாது.
அனைத்து விக்கிப்பீடியாக்களும் கட்டுரை எண்ணிக்கையில் வரிசையாக
இங்குள்ள மொழிகளில் உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியாக்கள் அவற்றின் கட்டுரைகள் எண்ணிக்கையைக் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
1 000 000+ கட்டுரைகள்
№
மொழி
மொழி (local)
விக்கி
கட்டுரைகள்
மொத்தம்
தொகுப்புகள்
நிர்வாகிகள்
பயனர்கள்
துடிப்பான பயனர்கள்
படிமங்கள்
ஆழம்
1
ஆங்கிலம்
English
en
5,977,341
49,107,832
924,272,293
1,149
37,750,700
136,186
882,659
980
2
செபுவான
Sinugboanong Binisaya
ceb
5,378,778
9,743,968
29,553,270
6
63,118
160
0
2
3
சுவீடிய
Svenska
sv
3,744,663
7,768,439
46,535,160
59
701,524
2,533
0
7
4
இடாய்ச்சு
Deutsch
de
2,371,186
6,627,674
193,225,859
191
3,333,749
19,324
130,947
94
5
பிரெஞ்சு
Français
fr
2,160,603
10,486,073
164,598,227
164
3,627,372
20,589
59,528
233
6
டச்சு
Nederlands
nl
1,984,288
4,147,308
55,024,415
38
1,034,996
4,059
20
16
7
உருசிய
Русский
ru
1,581,816
6,048,642
103,366,561
89
2,643,059
11,470
221,562
136
8
இத்தாலிய
Italiano
it
1,569,103
6,454,083
108,920,151
106
1,903,478
8,788
140,574
164
9
எசுப்பானிய
Español
es
1,561,181
6,866,625
121,287,297
68
5,641,468
17,831
0
204
10
போலிய
Polski
pl
1,371,410
3,124,008
57,954,896
102
996,495
4,451
271
30
11
சமாரேன
Winaray
war
1,263,835
2,877,964
6,206,252
3
43,166
71
42
4
12
வியட்நாமிய
Tiếng Việt
vi
1,237,585
15,798,237
56,701,879
21
708,479
1,868
32,084
--
13
சப்பானிய
日本語
ja
1,179,449
3,495,201
75,012,056
39
1,562,442
13,589
85,847
83
14
சீன
中文
zh
1,084,129
5,991,261
56,804,717
84
2,852,134
8,015
52,555
194
15
அரபு
العربية
ar
1,017,808
6,047,468
40,571,429
24
1,759,677
5,486
33,533
164
16
போர்த்துக்கேய
Português
pt
1,016,478
4,937,363
56,683,667
75
2,333,261
6,154
53,641
171
100 000+ கட்டுரைகள்
№
மொழி
மொழி (local)
விக்கி
கட்டுரைகள்
மொத்தம்
தொகுப்புகள்
நிர்வாகிகள்
பயனர்கள்
துடிப்பான பயனர்கள்
படிமங்கள்
ஆழம்
17
உக்குரேனிய
Українська
uk
961,992
2,962,904
26,593,750
45
481,730
3,204
102,428
39
18
பாரசீக
فارسی
fa
701,797
4,491,191
27,668,633
31
872,857
4,005
59,596
180
19
காட்டலான்
Català
ca
631,191
1,552,786
22,385,728
21
340,439
1,697
11,956
31
20
செருபிய
Српски / Srpski
sr
627,047
3,844,594
22,658,787
19
254,217
872
32,566
155
21
நோர்வே (பூக்மோல்)
Norsk (Bokmål)
no
524,635
1,429,102
19,924,572
43
479,071
1,510
4
41
22
இந்தோனேசிய
Bahasa Indonesia
id
510,932
2,676,172
16,219,741
36
1,112,747
3,045
60,531
109
23
கொரிய
한국어
ko
476,547
2,183,638
25,221,429
25
595,585
2,303
15,225
148
24
பின்னிய
Suomi
fi
474,154
1,267,561
18,519,735
35
435,013
1,820
58,037
41
25
அங்கேரிய
Magyar
hu
460,871
1,330,452
21,936,620
31
430,440
1,808
13,781
59
26
செருபோகுரோவாசிய
Srpskohrvatski / Српскохрватски
sh
450,368
4,620,784
40,908,195
11
141,676
185
10,070
759
27
செக்
Čeština
cs
439,930
1,225,440
17,869,720
32
475,596
2,530
1
46
28
உருமானிய
Română
ro
402,386
2,167,874
13,132,391
18
500,727
933
37,627
117
29
பாஸ்க்
Euskara
eu
342,335
689,947
7,234,274
12
106,113
556
0
11
30
துருக்கிய
Türkçe
tr
336,597
1,687,473
21,105,525
23
1,050,719
736
33,026
201
31
மலாய்
Bahasa Melayu
ms
331,902
915,309
4,664,923
13
246,584
475
21,627
16
32
எஸ்பெராண்டோ
Esperanto
eo
271,191
602,593
6,777,688
19
165,201
308
6,241
17
33
அருமேனிய
Հայերեն
hy
260,874
865,703
6,626,022
11
91,657
754
7,918
41
34
பல்கேரிய
Български
bg
257,747
571,912
9,664,566
27
261,154
814
582
25
35
டேனிய
Dansk
da
255,471
842,998
10,120,622
24
367,724
879
0
63
36
செச்சன
Нохчийн
ce
254,186
520,570
4,117,630
3
21,399
36
326
9
37
எபிரேயம்
עברית
he
254,161
1,077,790
26,730,625
37
580,955
2,897
60,474
260
38
சுலோவாக்கிய
Slovenčina
sk
231,763
512,808
6,923,635
9
180,996
575
0
20
39
மின்னான்
Bân-lâm-gú
zh-min-nan
230,316
747,272
1,948,233
5
40,588
74
362
13
40
காசாக்கு
Қазақша
kk
225,608
542,663
2,725,080
18
92,189
283
9,702
10
41
Minangkabau
Minangkabau
min
223,461
325,341
2,006,593
5
10,232
156
112
1
42
குரோவாசிய
Hrvatski
hr
212,331
528,120
5,366,477
16
228,119
576
18,033
22
43
எசுத்தோனிய
Eesti
et
203,450
490,086
5,492,411
35
133,698
671
1,125
22
44
இலித்துவானிய
Lietuvių
lt
197,401
468,933
5,680,916
13
138,103
412
22,742
23
45
பெலருசிய
Беларуская
be
180,620
558,825
3,504,724
10
90,904
259
2,968
27
46
கிரேக்கம்
Ελληνικά
el
170,847
510,978
7,891,457
22
288,910
1,058
17,552
61
47
சுலோவேனிய
Slovenščina
sl
166,160
398,851
5,228,802
22
185,059
414
8,460
26
48
கலீசிய
Galego
gl
160,076
431,657
5,311,992
9
103,063
267
9,314
35
49
அசர்பைஜான்
تۆرکجه
azb
152,201
448,802
1,156,716
5
20,760
86
0
10
50
அசர்பைஜான்
Azərbaycanca
az
152,115
395,099
4,940,861
15
185,114
651
22,544
32
51
எளிய ஆங்கில
Simple English
simple
151,812
525,490
6,712,807
17
911,487
903
36
77
52
நீநொர்ஸ்க்
Nynorsk
nn
151,033
348,749
3,173,750
20
100,662
154
16
16
53
உருது
اردو
ur
150,260
839,091
3,996,539
12
104,170
263
10,132
100
54
இந்தி
हिन्दी
hi
134,471
942,132
4,388,437
9
508,409
1,530
4,143
168
55
தாய்
ไทย
th
134,060
819,326
8,595,278
14
370,297
1,173
34,649
274
56
சியார்சிய
ქართული
ka
133,615
387,768
3,755,160
4
115,923
284
14,286
35
57
உசுபேகிய
O‘zbek
uz
133,284
630,091
2,066,234
10
48,498
160
1,163
46
58
இலத்தீன்
Latina
la
131,558
259,141
3,480,572
18
125,864
131
0
13
59
தமிழ்
தமிழ்
ta
125,281
386,642
2,855,306
41
165,111
410
7,733
32
60
வோலாபுக்கு
Volapük
vo
123,716
254,200
3,205,885
3
27,059
31
0
14
61
வேல்சு
Cymraeg
cy
106,709
234,343
9,347,816
14
58,212
122
17,721
57
62
மக்கதோனிய
Македонски
mk
103,119
462,266
3,886,808
17
85,003
208
7,911
102
10 000+ கட்டுரைகள்
№
மொழி
மொழி (local)
விக்கி
கட்டுரைகள்
மொத்தம்
தொகுப்புகள்
நிர்வாகிகள்
பயனர்கள்
துடிப்பான பயனர்கள்
படிமங்கள்
ஆழம்
63
ஆதூரிய
Asturianu
ast
99,764
155,524
2,680,863
9
63,522
138
0
5
64
தாஜிக்
Тоҷикӣ
tg
99,430
186,074
1,049,263
6
27,222
60
419
4
65
இலத்துவிய
Latviešu
lv
99,174
402,032
3,138,452
12
87,452
324
23,988
73
66
மலகசி
Malagasy
mg
92,479
236,611
976,932
3
21,714
47
3
10
67
தடர
Tatarça / Татарча
tt
88,216
211,193
2,405,692
3
31,798
70
4,664
22
68
ஆபிரிக்கான
Afrikaans
af
86,828
265,400
2,078,150
14
117,183
168
9,056
33
69
ஆக்சிதம்
Occitan
oc
86,803
145,891
2,141,900
5
39,707
78
900
7
70
போசாங்கி
Bosanski
bs
81,340
372,959
3,061,805
9
119,326
171
24,191
106
71
கிருகிசு
Кыргызча
ky
79,743
105,460
352,037
3
24,170
72
2,679
0
72
அல்பானிய
Shqip
sq
78,383
231,081
2,056,673
14
118,527
275
11,389
34
73
வங்காள
বাংলা
bn
78,025
721,678
3,821,979
12
257,609
1,272
7,050
360
74
தகலாகு
Tagalog
tl
76,050
234,918
1,725,301
12
103,173
115
1,908
32
75
கண்டோனீயம்
粵語
zh-yue
75,576
192,714
1,347,492
11
190,419
264
1,662
17
76
நேபால்
नेपाल भाषा
new
72,231
196,446
845,269
2
20,951
18
0
13
77
தெலுங்கு
తెలుగు
te
71,609
263,179
2,768,329
15
91,965
185
12,574
75
78
Belarusian (Taraškievica)
Беларуская (тарашкевіца)
be-tarask
68,379
189,866
2,092,202
4
61,786
99
1,464
35
79
பிரித்தானி
Brezhoneg
br
67,424
131,646
1,852,885
5
56,525
78
5,401
13
80
மலையாளம்
മലയാളം
ml
66,827
413,808
3,195,381
21
130,580
341
6,125
208
81
பியத்மோந்தியம்
Piemontèis
pms
64,549
99,141
845,000
10
21,112
28
2,078
2
82
சுண்டா
Basa Sunda
su
59,702
92,748
593,745
8
23,053
92
547
2
83
நேதர்துவித்து
Plattdüütsch
nds
58,224
119,291
899,922
4
37,861
64
0
8
84
இலுகுசெம்பூர்கிய
Lëtzebuergesch
lb
57,407
123,652
2,230,972
5
45,454
92
2,594
24
85
ஐத்தி கிரியோல்
Krèyol ayisyen
ht
57,091
69,900
734,779
2
22,167
36
0
1
86
சாவகம்
Basa Jawa
jv
56,989
153,240
1,501,481
8
41,949
168
5,446
28
87
சுகாத்து
Scots
sco
55,807
202,005
724,336
6
64,274
89
1,637
25
88
மராத்திய
मराठी
mr
55,562
228,037
1,713,841
9
114,566
271
19,186
72
89
சுவாகிலி
Kiswahili
sw
54,807
113,789
1,090,830
11
39,270
118
2,227
11
90
ஐரிய
Gaeilge
ga
51,772
84,327
946,275
8
41,237
96
1,169
4
91
சிலேசிய
Ślůnski
szl
51,756
63,351
328,383
3
16,758
31
0
0
92
Western Punjabi
شاہ مکھی پنجابی (Shāhmukhī Pañjābī)
pnb
51,123
82,342
541,199
3
24,421
40
238
2
93
பசுகிர
Башҡорт
ba
50,530
142,684
921,466
8
26,442
78
1,387
21
94
இசுலேன்சுக
Íslenska
is
48,633
129,190
1,652,579
28
70,464
129
3,060
35
95
பருமிய
မြန်မာဘာသာ
my
45,174
114,488
494,555
5
72,006
223
2,860
10
96
மேல் விரிசிய
Frysk
fy
43,097
130,855
977,565
9
35,037
56
6,943
31
97
சுவாசு
Чăваш
cv
42,326
75,940
663,573
3
25,470
76
536
6
98
உலம்பார்து
Lumbaart
lmo
39,144
101,137
991,781
7
27,851
39
4,437
25
99
ஆராகோனீசிய
Aragonés
an
36,323
111,943
1,644,180
6
54,871
64
1,287
64
100
நேபால் பாசா
नेपाली
ne
33,905
94,061
759,456
8
45,146
110
1,038
25
101
பஞ்சாபி
ਪੰਜਾਬੀ
pa
32,937
114,371
499,963
9
30,770
195
1,405
27
102
யொரூபா
Yorùbá
yo
32,007
55,109
521,333
3
19,525
37
172
5
103
பவேரிய
Boarisch
bar
30,360
109,559
731,843
7
49,710
68
1,342
45
104
இத்தோ
Ido
io
29,051
43,532
952,360
5
27,602
36
1
5
105
குஜராத்தி
ગુજરાતી
gu
28,763
96,512
684,520
4
53,803
93
0
39
106
அலேமானிசு
Alemannisch
als
26,743
63,236
935,321
9
73,497
74
496
28
107
குர்தி
Kurdî / كوردی
ku
26,463
65,058
740,383
4
39,156
56
580
24
108
சிசிலிய
Sicilianu
scn
26,063
55,252
726,398
8
33,872
36
1,408
16
109
எகிப்திய
مصرى (Maṣri)
arz
25,992
193,270
918,080
7
118,625
127
1,457
197
110
கன்னடம்
ಕನ್ನಡ
kn
25,291
111,100
953,116
5
59,837
344
3,477
99
111
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி
ইমার ঠার/বিষ্ণুপ্রিয়া মণিপুরী
bpy
25,083
58,459
782,332
2
19,987
23
49
24
112
சொரானி
Soranî / کوردی
ckb
24,985
131,359
647,775
7
37,676
148
956
89
113
Wu
吴语
wuu
22,930
35,013
257,135
4
62,404
47
231
2
114
நடுநிலை
Interlingua
ia
21,957
34,978
616,051
7
36,046
40
4
6
115
கெச்வா
Runa Simi
qu
21,603
53,608
638,389
3
22,343
35
0
26
116
மொங்கோலிய
Монгол
mn
18,952
75,185
596,228
5
61,570
101
1,450
70
117
சமோகீத்திய
Žemaitėška
bat-smg
16,826
28,378
349,101
5
20,387
16
109
6
118
சிங்களம்
සිංහල
si
15,474
71,379
443,846
3
43,294
88
4,552
81
119
வாலோன்
Walon
wa
15,438
39,720
351,024
2
17,810
31
2,142
22
120
மிந்தோங்க
Mìng-dĕ̤ng-ngṳ̄
cdo
15,387
30,536
85,284
4
15,307
20
4
3
121
ஒடியா
ଓଡ଼ିଆ
or
15,289
65,182
377,492
6
23,413
58
126
62
122
சுகாத்திசு கேலிக்கு
Gàidhlig
gd
14,939
30,919
551,415
4
21,161
31
347
20
123
இத்திய
ייִדיש
yi
14,902
41,565
546,458
3
35,629
41
1,062
42
124
அம்காரியம்
አማርኛ
am
14,811
45,324
358,081
3
30,254
39
1,751
34
125
நபுலிதான
Nnapulitano
nap
14,558
23,333
659,933
3
22,353
27
286
10
126
உகி
Basa Ugi
bug
14,128
18,753
192,613
1
10,176
39
0
1
127
இலோகானோ
Ilokano
ilo
13,662
53,912
346,748
2
13,471
13
0
56
128
மைதிலி மொழி
मैथिली
mai
13,487
34,257
201,244
6
8,069
35
104
14
129
மேல் சொருபிய
Hornjoserbsce
hsb
13,445
34,305
366,605
4
19,263
35
138
26
130
மிங்கிரெலி
მარგალური (Margaluri)
xmf
13,360
29,174
139,949
3
13,060
23
0
7
131
பனியுமாசிய
Basa Banyumasan
map-bms
13,340
29,048
208,572
1
12,163
16
483
10
132
பரோசு
Føroyskt
fo
13,211
39,042
356,768
4
21,974
38
0
35
133
Mazandarani
مَزِروني
mzn
13,121
28,728
149,618
4
21,395
25
266
7
134
திமிலி
Zazaki
diq
12,882
31,845
402,344
6
18,980
32
215
27
135
இலிம்பூர்கு
Limburgs
li
12,656
62,515
438,652
7
21,242
24
624
109
136
சிந்தி
سنڌي، سندھی ، सिन्ध
sd
12,522
37,385
164,249
4
11,192
38
67
17
137
வெநேத
Vèneto
vec
12,453
36,940
605,606
3
24,803
43
724
63
138
எமிலியானோ-ரோமாஞோலோ
Emiliàn e rumagnòl
eml
12,204
32,145
133,142
3
17,727
21
2,245
11
139
யாகுத
Саха тыла (Saxa Tyla)
sah
12,095
42,085
348,515
4
17,722
78
1,766
51
140
ஒசேத்திய
Иронау
os
11,759
45,116
475,320
3
18,929
27
179
85
141
சமசுகிருதம்
संस्कृतम्
sa
11,440
59,919
447,869
5
27,675
125
437
134
142
பஷ்தூ
پښتو
ps
10,858
39,878
244,860
1
20,460
41
1,500
44
143
ஆச்சே
Bahsa Acèh
ace
10,298
17,566
116,628
2
19,099
31
0
3
144
Hill Mari
Кырык Мары (Kyryk Mary)
mrj
10,269
16,689
95,550
1
8,296
20
0
2
145
நாவஹோ
Diné bizaad
nv
10,137
21,737
225,949
4
12,084
19
542
14
146
Meadow Mari
Олык Марий (Olyk Marij)
mhr
10,077
24,445
177,511
1
10,750
24
0
15
147
Classical Chinese
古文 / 文言文
zh-classical
10,040
81,295
342,049
7
80,507
59
0
212
1 000+ கட்டுரைகள்
№
மொழி
மொழி (local)
விக்கி
கட்டுரைகள்
மொத்தம்
தொகுப்புகள்
நிர்வாகிகள்
பயனர்கள்
துடிப்பான பயனர்கள்
படிமங்கள்
ஆழம்
148
பிஜி இந்தி
Fiji Hindi
hif
9,771
34,780
252,287
2
23,378
26
193
48
149
வட விரிசிய
Nordfriisk
frr
9,444
26,801
174,258
5
13,377
23
978
22
150
மத்திய பிகோல்
Bikol
bcl
9,287
17,203
185,612
2
14,763
34
880
8
151
தராந்தின
Tarandíne
roa-tara
9,248
17,382
135,783
2
9,085
16
290
6
152
கேசிய
Hak-kâ-fa / 客家話
hak
9,231
17,730
116,801
1
25,336
23
0
6
153
பம்பங்க
Kapampangan
pam
8,635
18,646
281,836
2
16,369
27
412
20
154
Northern Sotho
Sepedi
nso
8,174
10,077
39,253
1
4,386
12
0
0
155
கெமர்
ភាសាខ្មែរ
km
7,866
29,202
238,279
5
28,376
63
1,196
60
156
Western Armenian
Արեւմտահայերէն
hyw
7,609
15,008
152,180
2
2,183
43
0
10
157
வட சமி
Sámegiella
se
7,579
19,169
292,504
5
21,133
32
0
36
158
Rusyn
Русиньскый
rue
7,329
14,987
115,616
1
18,705
22
0
8
159
மாவோரி
Māori
mi
7,154
12,806
148,642
2
11,465
22
0
7
160
வட விளமிய
West-Vlams
vls
7,030
19,804
302,587
5
19,528
30
500
50
161
Bhojpuri
भोजपुरी
bh
6,983
55,465
663,206
2
20,239
38
56
576
162
நாகவற்
Nāhuatl
nah
6,972
18,379
448,578
3
17,518
24
175
65
163
கீழ் சாசிய தச்சு
Nedersaksisch
nds-nl
6,863
17,169
303,771
6
20,086
30
610
40
164
கிரிமியத் தத்தார்
Qırımtatarca
crh
6,815
22,574
143,400
2
13,576
25
0
34
165
கான்
贛語
gan
6,428
33,326
392,195
5
33,069
22
146
206
166
Vepsian
Vepsän
vep
6,263
23,338
121,086
1
11,356
19
0
39
167
சார்தீனியம்
Sardu
sc
6,228
13,809
161,915
4
16,534
27
134
17
168
அசாமிய
অসমীয়া
as
6,162
47,686
210,872
5
24,514
90
1,176
201
169
Shan
လိၵ်ႈတႆး
shn
6,048
13,358
34,131
2
1,253
15
14
4
170
அபுகாசிய
Аҧсуа
ab
5,976
17,309
85,603
2
13,994
21
20
18
171
கிலாக்கி
گیلکی
glk
5,912
12,273
53,451
3
11,617
17
807
5
172
Tibetan
བོད་སྐད
bo
5,861
16,965
136,859
1
20,706
19
0
29
173
எருசிய
Эрзянь (Erzjanj Kelj)
myv
5,803
16,961
116,223
3
9,399
23
0
25
174
கோர்சு
Corsu
co
5,768
13,031
364,510
2
15,782
21
0
44
175
சோமாலி
Soomaali
so
5,718
20,312
197,096
1
24,250
83
0
63
176
துருக்குமேனிய
Türkmen
tk
5,616
13,269
210,500
2
18,340
37
308
29
177
வோரோ
Võro
fiu-vro
5,524
10,447
169,151
3
10,715
20
211
13
178
Northern Luri
لۊری شومالی
lrc
5,458
9,413
121,199
2
4,162
17
0
7
179
கோமி
Коми
kv
5,324
14,486
133,280
1
10,798
17
0
27
180
கசுபிய
Kaszëbsczi
csb
5,322
8,512
182,544
3
12,691
26
0
8
181
மான்சு
Gaelg
gv
4,986
16,886
298,146
3
15,162
18
181
101
182
சோனா
chiShona
sn
4,842
11,760
69,389
1
10,538
24
0
12
183
உதுமுருத்து
Удмурт кыл
udm
4,806
14,568
113,507
5
11,196
20
9
32
184
சீலாந்திய
Zeêuws
zea
4,691
8,858
109,848
5
9,610
20
1
10
185
ஐமர
Aymar
ay
4,643
8,218
90,767
1
12,715
19
0
7
186
மேற்கத்திய
Interlingue
ie
4,638
7,503
122,703
1
13,040
21
0
6
187
பிக்கார்து
Picard
pcd
4,600
9,457
63,953
2
11,489
23
52
8
188
கபைல
Taqbaylit
kab
4,359
11,919
92,899
2
9,212
22
0
23
189
நோர்மாந்திய
Nouormand/Normaund
nrm
4,306
9,506
211,483
1
10,313
14
0
32
190
உய்குர்
ئۇيغۇر تىلى
ug
4,185
12,247
145,901
1
15,520
14
290
44
191
ஹவுசா
Hausa / هَوُسَ
ha
4,066
9,134
53,925
2
9,856
40
0
9
192
Lezgian
Лезги чІал (Lezgi č’al)
lez
4,033
10,996
79,470
6
7,538
24
10
22
193
சாதேர்லாந்து விரிசிய
Seeltersk
stq
4,011
10,426
118,234
4
10,449
10
442
29
194
கோர்னீசு
Kernewek/Karnuack
kw
3,936
8,111
175,405
1
10,991
23
0
24
195
மிராந்தீசிய
Mirandés
mwl
3,778
9,965
95,757
3
10,074
21
0
26
196
ஹவாய்
Hawai`i
haw
3,734
6,545
89,922
1
11,645
22
0
8
197
குவாரனி
Avañe'ẽ
gn
3,722
8,879
109,276
2
13,036
21
0
24
198
கொங்கணி
गोंयची कोंकणी / Gõychi Konknni
gom
3,719
8,339
181,444
3
5,451
16
0
34
199
உரோமாஞ்சு
Rumantsch
rm
3,636
8,735
156,909
3
14,954
20
50
35
200
Ligurian
Ligure
lij
3,628
15,367
164,427
3
10,756
27
0
112
201
Lingua Franca Nova
Lingua franca nova
lfn
3,610
5,670
31,906
2
4,009
17
0
2
202
இலதீன
Dzhudezmo
lad
3,538
12,712
204,934
5
16,233
23
23
108
203
இலவோத்திய
ລາວ
lo
3,520
10,843
83,564
1
11,921
32
0
33
204
Komi-Permyak
Перем Коми (Perem Komi)
koi
3,452
8,987
55,872
1
6,478
13
0
16
205
மால்திய
Malti
mt
3,429
15,454
253,458
4
16,264
33
1,149
202
206
அருபித
Arpitan
frp
3,411
8,823
190,274
2
11,639
15
0
54
207
விரியூலிய
Furlan
fur
3,337
7,822
166,518
2
10,927
16
318
38
208
கீழ் சொருபிய
Dolnoserbski
dsb
3,246
10,879
137,291
1
14,504
26
0
70
209
Doteli
डोटेली
dty
3,225
15,544
198,327
3
3,439
22
3
186
210
பண்டைய ஆங்கிலம்
Englisc
ang
3,157
14,956
196,495
2
103,110
32
300
184
211
Extremaduran
Estremeñu
ext
3,157
7,161
110,683
1
13,318
21
0
25
212
Livvi-Karelian
Karjalan
olo
3,149
7,754
26,376
2
4,097
22
0
7
213
இலிங்கள
Lingala
ln
3,128
8,210
119,358
3
9,442
11
31
38
214
சவகான
Chavacano de Zamboanga
cbk-zam
3,018
5,542
99,968
2
11,393
19
0
13
215
திவெயி
ދިވެހިބަސް
dv
3,003
10,643
121,362
2
19,986
16
933
74
216
பஞ்சார்
Bahasa Banjar
bjn
2,867
16,122
64,456
2
9,670
21
1
85
217
இரிபுவாரிய
Ripoarisch
ksh
2,859
10,350
1,600,703
3
18,139
15
0
1062
218
ககவுசு
Gagauz
gag
2,723
6,261
63,737
1
9,341
14
0
17
219
Palatinate German
Pälzisch
pfl
2,583
6,642
86,555
4
8,177
13
0
32
220
பாளி
पाऴि
pi
2,540
4,469
96,406
1
5,290
9
0
12
221
பங்கசீன
Pangasinan
pag
2,530
7,704
66,435
1
6,015
17
0
36
222
அவர
Авар
av
2,424
10,256
70,752
1
10,682
18
0
72
223
Gorontalo
Hulontalo
gor
2,388
4,642
23,342
2
1,213
22
0
4
224
புரியாத்திய
Буряад
bxr
2,162
7,889
54,234
2
11,020
16
0
48
225
கல்மிக்கு
Хальмг
xal
2,082
10,866
80,844
1
7,723
13
0
132
226
காரச்சேபால்கர்
Къарачай-Малкъар (Qarachay-Malqar)
krc
2,032
14,106
105,052
2
7,837
12
0
263
227
சுவாங்கு
Cuengh
za
1,946
4,086
38,614
1
7,838
14
0
11
228
பப்பியாமெந்தோ
Papiamentu
pap
1,918
4,663
72,074
2
9,756
15
0
32
229
கரகல்பக
Qaraqalpaqsha
kaa
1,877
4,789
42,879
2
8,307
12
0
22
230
பென்சில்வேனியா தச்சு
Deitsch
pdc
1,875
5,663
103,046
1
25,309
18
0
74
231
Santali
ᱥᱟᱱᱛᱟᱲᱤ
sat
1,865
6,574
34,282
3
1,887
41
0
33
232
Tuvan
Тыва
tyv
1,844
7,395
30,317
1
5,818
17
0
37
233
கின்யருவாண்டா
Ikinyarwanda
rw
1,821
5,169
71,729
1
8,380
12
0
47
234
தோங்க
faka Tonga
to
1,705
4,993
39,531
2
6,639
7
11
29
235
கிரீன்லாந்து
Kalaallisut
kl
1,670
3,970
72,421
3
10,124
14
0
35
236
நோவியல்
Novial
nov
1,668
4,521
174,776
2
8,751
13
0
113
237
Jamaican Patois
Jumiekan Kryuol
jam
1,647
2,901
19,779
1
4,778
14
0
4
238
அரமேயம்
ܐܪܡܝܐ
arc
1,638
5,992
93,138
2
15,626
18
0
110
239
Kabiye
Kabɩyɛ
kbp
1,603
3,117
14,460
1
2,284
15
0
4
240
Kabardian Circassian
Адыгэбзэ (Adighabze)
kbd
1,583
6,640
42,225
1
7,369
15
0
65
241
பிசின
Tok Pisin
tpi
1,507
5,709
84,668
1
9,683
11
0
115
242
தேதுன
Tetun
tet
1,474
3,782
63,020
2
7,232
11
0
41
243
இக்போ
Igbo
ig
1,433
5,963
64,728
2
9,948
19
0
108
244
கிகுயு
Gĩkũyũ
ki
1,365
2,890
19,585
1
5,594
10
0
8
245
வோலோஃப்
Wolof
wo
1,361
4,998
101,848
2
11,519
14
0
146
246
சுலு
isiZulu
zu
1,360
5,507
54,561
1
12,610
37
0
92
247
நவூரு
dorerin Naoero
na
1,307
4,119
81,092
1
8,773
20
0
91
248
உலோசுபன்
Lojban
jbo
1,250
5,596
109,063
3
12,216
14
0
236
249
துளுவம்
ತುಳು
tcy
1,234
4,983
71,446
2
3,062
39
0
132
250
ஆரோமானிய
Armãneashce
roa-rup
1,225
3,872
201,518
1
11,087
22
0
243
251
பிசுலாமா
Bislama
bi
1,220
2,937
38,010
1
8,765
12
0
26
252
இலகு
Лакку
lbe
1,220
12,340
45,351
1
6,554
15
0
305
253
தயீத்திய
Reo Mā`ohi
ty
1,205
2,881
52,146
1
5,766
14
0
35
254
கோங்கோ
KiKongo
kg
1,198
2,802
42,737
2
7,809
10
0
27
255
மோட்சா
Мокшень (Mokshanj Kälj)
mdf
1,198
6,509
50,840
2
6,964
11
0
154
256
ஒலுகாந்த
Luganda
lg
1,178
4,412
25,070
1
5,325
11
0
43
257
Ingush
Гӏалгӏай
inh
1,123
4,699
31,914
2
1,413
15
0
69
258
சுரினாமிய
Sranantongo
srn
1,075
2,656
38,057
1
5,748
9
0
31
259
Atikamekw
Atikamekw
atj
1,049
1,978
11,357
6
2,076
27
0
5
260
சோசா
isiXhosa
xh
1,028
3,601
31,153
1
8,691
17
0
54
100+ கட்டுரைகள்
№
மொழி
மொழி (local)
விக்கி
கட்டுரைகள்
மொத்தம்
தொகுப்புகள்
நிர்வாகிகள்
பயனர்கள்
துடிப்பான பயனர்கள்
படிமங்கள்
ஆழம்
261
Latgalian
Latgaļu
ltg
922
3,098
33,915
1
5,270
12
0
61
262
Balinese
Bali
ban
885
2,251
18,469
1
581
33
0
20
263
செரோக்கி
ᏣᎳᎩ
chr
828
3,647
43,843
1
15,695
16
0
139
264
சமோவ
Gagana Samoa
sm
812
2,905
39,306
1
7,002
12
0
90
265
நோர்புக
Norfuk
pih
794
3,068
41,147
2
8,097
15
0
110
266
கோதிக்
𐌲𐌿𐍄𐌹𐍃𐌺
got
786
3,553
41,604
2
14,117
17
0
145
267
ஒரோமோ
Oromoo
om
786
3,282
31,774
1
6,741
17
0
98
268
அகன
Akana
ak
738
2,639
21,429
1
8,706
17
0
54
269
சுவான
Setswana
tn
700
2,818
22,638
1
6,889
11
0
74
270
பண்டைய மசிதோனிய
Словѣньскъ
cu
691
4,945
76,925
2
18,706
11
0
590
271
துவி
Twi
tw
684
2,213
19,970
1
8,967
31
0
45
272
சோங்க
Xitsonga
ts
676
3,542
34,580
2
6,781
19
0
175
273
உரோமானி
romani - रोमानी
rmy
667
2,565
47,782
1
13,637
11
0
151
274
பம்பாரா
Bamanankan
bm
661
2,554
38,260
1
8,026
8
0
123
275
சோத்தோ
Sesotho
st
636
2,347
23,564
1
7,197
11
0
73
276
செயன
Tsetsêhestâhese
chy
620
2,185
23,359
1
8,407
11
0
68
277
கிருண்டி
Kirundi
rn
615
2,332
20,372
1
6,018
13
0
68
278
Sakizaya
Sakizaya
szy
595
3,960
86,524
0
325
18
0
699
279
தும்புக்க
chiTumbuka
tum
587
1,969
21,847
1
5,676
15
0
62
280
நியாஞ்ச
Chichewa
ny
563
2,933
21,534
4
6,150
11
0
130
281
சமோரோ
Chamoru
ch
511
2,417
20,938
1
11,667
12
0
121
282
சுவாசி
SiSwati
ss
492
2,239
36,769
3
6,073
11
0
--
283
N’Ko
ߒߞߏ
nqo
483
761
4,252
0
453
24
0
--
284
போந்திக்கு
Ποντιακά
pnt
466
1,990
34,257
1
7,604
13
0
--
285
Guianan Creole
Kriyòl Gwiyannen
gcr
454
2,477
11,306
0
153
14
0
--
286
விசிய
Na Vosa Vakaviti
fj
436
2,001
31,044
1
6,313
10
0
--
287
Adyghe
Адыгэбзэ
ady
415
1,933
8,360
2
3,778
14
0
--
288
இனுக்ரிருற்
ᐃᓄᒃᑎᑐᑦ
iu
401
2,882
42,317
2
13,313
13
0
--
289
வேந்த
Tshivenda
ve
367
1,762
17,109
1
5,026
8
0
--
290
Mon
မန်
mnw
364
1,461
12,858
1
328
17
0
--
291
எவு
Eʋegbe
ee
358
2,678
48,205
2
10,691
17
0
--
292
காஷ்மீரி
कश्मीरी / كشميري
ks
325
1,648
32,728
1
7,123
6
0
--
293
இனுபிக்கு
Iñupiak
ik
280
2,305
35,318
1
6,208
9
0
--
294
சாங்கோ
Sängö
sg
262
1,633
19,505
1
4,803
11
0
--
295
ஃபுலா
Fulfulde
ff
232
1,818
21,413
1
6,099
15
0
--
296
திஃசொங்கா
ཇོང་ཁ
dz
224
2,046
27,950
1
7,196
11
0
--
297
திகுரிஞா
ትግርኛ
ti
188
1,676
19,892
1
6,442
12
0
--
298
Dinka
Thuɔŋjäŋ
din
121
752
5,239
1
4,197
14
0
--
299
கிறீ
Nehiyaw
cr
104
2,033
34,423
2
11,838
16
0
--
10+ கட்டுரைகள்
№
மொழி
மொழி (local)
விக்கி
கட்டுரைகள்
மொத்தம்
தொகுப்புகள்
நிர்வாகிகள்
பயனர்கள்
துடிப்பான பயனர்கள்
படிமங்கள்
ஆழம்
1+ கட்டுரைகள்
№
மொழி
மொழி (local)
விக்கி
கட்டுரைகள்
மொத்தம்
தொகுப்புகள்
நிர்வாகிகள்
பயனர்கள்
துடிப்பான பயனர்கள்
படிமங்கள்
ஆழம்
300
இந்தோங்க
Oshiwambo
ng
8
441
5,920
1
1,819
1
0
--
301
சொக்டோ
Choctaw
cho
6
200
4,217
1
1,454
2
0
--
302
குவான்மய
Kuanyama
kj
4
113
3,547
1
1,174
1
0
--
303
கயின
Ebon
mh
4
205
4,211
1
1,791
1
0
--
304
இரிமோட்டு
Hiri Motu
ho
3
128
3,785
1
1,314
1
0
--
305
நுவோசு
ꆇꉙ
ii
3
188
11,652
1
1,598
1
0
--
306
அபர
Afar
aa
1
509
4,680
1
3,357
2
0
--
307
முசுகோக
Muskogee
mus
1
114
3,600
1
1,706
1
0
--
0 கட்டுரைகள்
மொத்தம்
கட்டுரைகள்
மொத்தம்
தொகுப்புகள்
நிர்வாகிகள்
பயனர்கள்
படிமங்கள்
51,578,403
210,344,592
2,676,220,906
3,913
85,775,210
2,650,733
செயலற்றவை, நீக்கப்பட்டவை மற்றும் பிற
மேலும் காண்க
கூடுதல் மூலங்களும் புள்ளிவிவரங்களும்
கூடுதல் திட்டங்கள்