Fundraising 2008/core messages/ta

See also: Fundraising 2008/supplementary pages


Text marked in this color should be changed (oldid=1254154, newid=1258694)
Text marked in this color should be changed (oldid=1246449, newid=1249175)
Text marked in this color should be changed (oldid=1249175, newid=1259233)
Sitenotices
  • 1. விக்கிப்பீடியாவுக்கு ஆதரவு தாருங்கள்!
  • 2. விக்கிப்பீடியா ஒரு இலாபநோக்கற்ற திட்டமாகும். தயவு செய்து இன்றே நன்கொடை அளியுங்கள்!
  • 3. விக்கிப்பீடியா உங்கள் நன்கொடையை நம்பி இயங்குவது: இன்றே நன்கொடை தாருங்கள்
  • 4. உங்களுக்குத் தேவையான பொழுது விக்கிப்பீடியா உதவுகின்றது - இப்பொழுது உங்கள் உதவி அதற்குத் தேவை
  • 5. விக்கிப்பீடியா: வாழ்க்கையை எளிதாக்குகின்றது!
  • 6. விக்கிப்பீடியாவுக்கு ஆதரவு தாருங்கள்: அது ஒரு இலாபநோக்கற்ற திட்டம்
  • 7. குறிக்கோள்:
  • 8. தற்பொழுது
  • 9. இன்றே நன்கொடை தாருங்கள்
  • 10. காட்டு
  • 11. மறை
Menu
  • 20. இன்றே நன்கொடை தாருங்கள்
  • 21. கேள்விகள்?
  • 22. கொடை பெறுவோர்
  • 23. கொடையாளர் கூற்றுகள்
  • 24. நன்கொடை தரும் வழிமுறைகள்
  • 25. ஆதரவைக் காட்டுங்கள்
  • 26. கிளைகள்
  • 27. வெளிப்படைத் தன்மை
  • 28. கதைகள்
Landing Page
  • 30. விக்கிமீடியா நிறுவனம் குறித்து
  • 31. 2007-08 ஆண்டறிக்கையைப் படிக்க
  • 32. கேள்விகளும் விடைகளும்
  • 33. வெளிப்படைத் தன்மை பற்றி மேலும்
Chapters
  • 40. தன்னார்வலர்கள் குழுமங்கள் 19 விக்கிப்பீடியா நிறுவனத்திற்கு உறுதுணையாக உள்ளது
Donor Feedback
  • 50. உங்களைப் போன்ற நன்கொடையாளர்கள், பயனாளர்களின் கருத்துக்களைப் பாருங்கள்.
Video
  • 60. நிகழ்படத்தை மீண்டும் காட்ட மேற்படியான உங்கள் விருப்பத்தேர்வுக்கு இங்கு சொடுக்கவும்.
Support Wikipedia
  • 70. இன்றே நன்கொடை அளிக்கவும்!
  • 71. மில்லியன் கணக்கான மக்கள் இன்று ஏதேனும் சில புதிய கருத்துகளைக் கற்றுக்கொள்வார்கள். தன்னார்வலர்கள் குழுமங்களை ஆதரித்து இயங்கும் இலாபமற்ற நிறுவனமாகிய நாங்கள், எல்லா மொழிகளிலும், கூடுதலான ஆனால் அதே நேரத்தில் தரமான தகவல்களை இலவசமாகவும், விற்பனை விளம்பரங்கள் இன்றியும், தர உழைத்து வருகிறோம்.
  • 72. விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளைத் தொடர்ந்து நடத்தவும், மேலும் உங்களுக்குப் பயனுடையதான் ஒன்றாக ஆக்கவும் உங்கள் நன்கொடை உதவும்.
  • 73. விக்கீப்பீடியா, அமெரிக்கக் கூட்டுநாடுகளில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும், 501(c)(3) வரிவிலக்கு அளிக்கப்பட்ட, அறநல நிறுவனமாகிய விக்கிமீடியா நிறுவனத்தின் ஆதரவில் இயங்குகின்றது. அமெரிக்கக் கூட்டுநாடுகளில், உங்கள் நன்கொடைத் தொடையை நடுவண் அரசின் வரிசெலுத்த வேண்டிய வருமானத்தில் இருந்து கழிக்கலாம். எல்லா கடனட்டை வழி செலுத்தும் நன்கொடைகள் யாவற்றையும் PayPal செயற்படுத்தும்.
Header/Footer
  • 80. இந் நில உருண்டையில் உள்ள யாரொருவரும், மாந்தர்குல அறிவு அனைத்தையும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதனைக் கற்பனை செய்து பாருங்கள் - ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா நிறுவனர், விக்கிமீடியா நிறுவனத்தின் முந்தையமுது தலைவர்
  • 81. விக்கிப்பீடியா, விக்கிமீடியாவின் ஒரு திட்டம்
  • 82. கேள்விகள் அல்லது கருத்துகள்? விக்கிமீடியா நிறுவனத்தை அணுகவும்: donate@wikimedia.org
Donation page
  • விக்கிப்பீடியாவுக்கு ஆதரவு தாருங்கள்!
  • 91. கடனட்டை வழி தரும் நன்கொடையை PayPal மூலம் தாருங்கள்
  • 92. (Moneybookers காசோலை, ஸ்டாக், மற்றும் அஞ்சல் உட்பட மற்ற வழிகளில் தர இங்கே காணவும்
  • 93. தொகை:
  • 94. பொதுவில் இட உங்கள் கருத்து (உங்கள் எண்ணத்தை உலகத்தாருடன் பகிர்வீர்களா ? 200 எழுத்துக்களுடன் இங்கு தாருங்கள். உங்களுடைய மற்றும் மற்றவர்களுடைய கருத்துகளையும் இங்கேஎ காணலாம்:
  • 95. நன்கொடையாளர்களின் கருத்துகளை உடனுக்குடன் இங்கே காணலாம்
  • 96. என்னை அடையாளம் காட்டாதவராகச் சேருங்கள் .

96a. பொதுவில் இடும் நன்கொடையாளர் பட்டியலில் என் பெயருக்கு நேராக என் கருத்தை இடுங்கள்

  • 97. எதிர்காலத்தில் விக்கிமீடியா நிறுவனத்தில் இருந்து எனக்கு செய்திமடல்களும் மின்னஞ்சல்களும் விடுக்க ஒப்புதல் தருகின்றேன்.
  • 98. நன்கொடை தாருங்கள்
  • 99. கடனட்டை (credit card) வழி செலுத்தும் உங்கள் நன்கொடையை பேப்பால் (PayPal) செயற்படுத்தப்படும். நீங்கள் விரும்பினால் நீங்கள் பேப்பாலைப் பயன்படுத்தியும் உங்கள் நன்கொடை செலுத்தலை நிறைவு செய்யலாம். இதன் செலவுத்தொகை விக்கிமீடியா நிறுவனம் ("Wikimedia Foundation, Inc.") என்னும் பெயரில் உங்கள் கடனட்டை செலவுப்பட்டியலில் பதிவாகி இருக்கும்
  • 100. இலாபநோக்கமற்ற நிறுவன நிலைமை, ஆண்டறிக்கை, அல்லது பிற கேள்விகள் பற்றி மேலும் கேட்க இருந்தால் இங்கே சொடுக்கவும்.
  • 101. உங்கள் பகுதி விக்கிமீடியா கிளைக்கு நன்கொடை தர கீழே உள்ளவற்றில் தேர்ந்தெடுக்கலாம் அல்லது கிளைகளின் முழு பட்டியல் பார்க்கலாம்.
  • 102. விக்கிமீடியாவின் இலவசமாக அறிவு பரப்பும் திட்டத்தைக் கிளைகள் குறிப்பிட்ட புவியிடப் பகுதியில் முன்னெடுக்கும். இங்கு பட்டியலிடப்பட்டுள்ள கிளைகள், அனைத்துலக விக்கிமீடியா நிறுவனம் ஒப்பும் நிகழ்ச்சிகளுக்காகவும் 50% முதலீடு செய்கின்றன <-- Chapters promote the free knowledge mission of Wikimedia in a specific geographic region. Chapters listed here also invest 50% of their proceeds in activities agreed upon with the international Wikimedia Foundation. -->
Thank you page
  • 110. விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி
  • 111. You will receive an email confirmation and a tax receipt for your donation shortly.
  • 112. உங்கள் ஆதரவைக் காட்டுங்கள்!
  • 113. செய்தியை பறைசாற்றுங்கள், விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் தரும் ஆதரவை உலகுக்கு காட்டுங்கள்
  • 114. Place the following donation buttons on your blog, social networking sites, personal or corporate web-page, or in your email signature to encourage others to donate to Wikipedia. You can also remix the puzzle piece mark; find the original here. All donation buttons are available under the Creative Commons CC-BY-SA License.
  • 115. Do you run your own podcast or online/offline radio show? Download our audio PSAs to show your support.
  • 116. விக்கிப்பீடியா எவ்வாறு உங்கள் வாழ்க்கையை எளிமையாக்குகிறது?
  • 117. உங்கள் விக்கிப்பீடியா அனுபவத்தினை எம்மோடு பகிர்ந்து கொள்ள:Click here .
  • 118. விக்கிப்பீடியா 250 இற்கும் மேற்பட்ட மொழிகளில் பதிப்புகளை கொண்டது. ஒவ்வொரு மாதமும் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் விக்கிப்பீடியா மூலம் பிரயோசனம் அடைகின்றனர். உங்கள் அனுபவத்தினை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • 119.
  • 120.
  • 121. சிறிய பொத்தான்
  • 122. பெரிய பொத்தான்
  • 123. 19 தன்னார்வ கிளைகள் விக்கிமீடியா நிறுவனத்திற்கு உறுதுணையாய் உள்ளன. இக்கிளைகள் தங்களது பகுதிகளில் விக்கிமீடியாவின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதிலும் நிதி திரட்டுவதிலும் உதவி புரிகின்றன.

Special
  • இடது மேற்கோள்குறி: “
  • வலது மேற்கோள்குறி: ”
  • நாணய அலகு: $
  • தொகைகள்: $30, $75, $100