தகைமைத் தொகை: நிகழ்ச்சிகள்/விக்கிமீடியா ஆராய்ச்சியும் தொழில்நுட்பத் தகைமைத் தொகைகளும்/விக்கிமீடியா ஆராய்ச்சித் தகைமைத்தொகை

This page is a translated version of the page Grants:Programs/Wikimedia Research & Technology Fund/Wikimedia Research Fund and the translation is 49% complete.
Outdated translations are marked like this.
விக்கிமீடியா ஆராய்ச்சித் தகைமைத்தொகை

Who?

Groups, individuals or organisations with research interests about Wikimedia movement

What?

Research proposals to contribute to generalizable knowledge or to strengthen the Wikimedia research community

When?

Less than 5 months processing time, one round in a year

How much?

2,000–50,000 USD


Please note: submissions for the Research Fund are currently closed. Check out this year's funded projects below and stay tuned for announcements about next year's fund.

Who we fund

நாங்கள் யாருக்கு நிதியளிக்கிறோம்

விக்கிமீடியாத் திட்டங்களில் அல்லது அதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள தனிநபர்கள், குழுக்கள் , நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி நிதியகம் ஆதரவை வழங்குகிறது. மனிதநேயம், சமூக அறிவியல், கணினி அறிவியல், கல்வி, சட்டம் உள்ளிட்ட ஆராய்ச்சித் துறைகளில் இருந்து வரும் ஆய்வுகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஆராய்ச்சி நிதிக்கு வரம்புக்குட்பட்ட அணுகலைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் அவர்களின் உள்ளூர் சமூகங்களில் நேரடியான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேலையை முன்மொழிகிறோம்.

விக்கிமீடியா ஆராய்ச்சிச் சமூகம் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட உலகின் பல பகுதிகளில் உள்ள ஆராய்ச்சி நிதியுதவிக்குக் குறைந்த அணுகல் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். மேலும் அவர்களின் உள்ளூர் சமூகங்கள் அல்லது உலகளாவிய விக்கிமீடியாச் சமூகங்களில் நேரடி, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேலைகளை முன்மொழிகிறோம்.

தகைமைத் தொகையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்

We welcome two types of submissions:

  1. In-depth research proposals to contribute to generalizable knowledge that has the potential to improve and expand our understanding of the Wikimedia projects and their impact, introduce technical and socio-technical solutions that can enhance the technology in support of the Wikimedia projects, and advance the Wikimedia Movement towards the 2030 strategic direction.
  2. Proposals that focus on strengthening, expanding and diversifying the community of researchers studying Wikimedia projects.

For other proposal types, please see other sources of funding, including the Wikimedia Community Fund and the Wikimedia Alliances Fund.

தகுதிக்கான அளவுகோல்கள்

  1. இதற்குத் தனிநபர்கள், குழுக்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். எந்தவொரு தனிநபருக்கும் எந்த நேரத்திலும் மூன்று திறந்த மானியங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதில் ரேபிட் ஃபண்டுகளும் (Rapid Funds) அடங்கும். குழுக்கள் அல்லது நிறுவனங்கள் எந்த நேரத்திலும் ஐந்து திறந்த மானியங்களைப் பெறமுடியும்
  2. கோரிக்கைகள் USD 2,000 (1,64,394.80 இந்திய ரூபாய்)க்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்ச கோரிக்கை USD 50,000 (41,09,920.00 இந்திய ரூபாய்) ஆகும்.
  3. நிதியளிக்கும் காலம் 12 மாதங்கள் வரை இருக்கலாம். முன்மொழியப்பட்ட பணிகள் ஜூன் 1, 2023க்கு முன்னதாகத் தொடங்கி மே 31, 2024க்குள் முடிவடையக்கூடாது.
  4. தகைமையாளர்கள் அறிக்கை அனுப்புதல் வேண்டும். மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருக்க வேண்டும். மேலும் நிதியைச் செயல்படுத்த தேவையான தகவல்களை விக்கிமீடியா அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும். தகுதித் தேவைகள் பற்றி மேலும் படிக்கலாம் இங்கே.
  5. ஆராய்ச்சி நிதியைப் பெறுபவர்கள் அனைவரும்Friendly space policy, Wikimedia’s Universal Code of Conduct ஆகியவற்றைக் கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
  6. விண்ணப்பங்கள், அறிக்கைகள் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் தான் ஏற்றுக்கொள்ளப்படும்.
  7. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால் விண்ணப்பதாரர்கள் முன்மொழிவைச் சமர்ப்பிக்க இயலாது:
    1. கடந்த 24 மாதங்களில் விக்கிமீடியா அறக்கட்டளையில் குறைந்தபட்சம் ஒரு விண்ணப்பத்தாரராவது ஊழியராக அல்லது ஒப்பந்ததாரராக இருக்க வேண்டும்.
    2. விக்கிமீடியா ஆராய்ச்சிக் குழுவின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆராய்ச்சி நிதிக் குழுத் தலைவர்கள் அல்லது உறுப்பினர்களுடன் குறைந்தபட்சம் ஒரு விண்ணப்பதாரர் ஆலோசகர்/ஆலோசகர் உறவைக் கொண்டிருக்க வேண்டும்.
    3. விண்ணப்பதாரர்களில் குறைந்தபட்சம் ஒருவர் தற்போதைய அல்லது கடந்த 24 மாதங்களில் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஆராய்ச்சிக் குழுவின் முன்னாள் முறையான ஒத்துழைப்பாளராக இருந்திருக்க வேண்டும்.
    4. குறைந்தபட்சம் ஒரு விண்ணப்பதாரர் கடந்த 24 மாதங்களுக்குள் குழுத் தலைவர்களுடன் இணைந்து ஓர் அறிவியல்சார்ந்த ஆய்வை வெளியிட்டிருக்க வேண்டும்.

நாட்டின் தகுதிக்கு, முன்னர் நிதியளிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் பார்க்கவும்.

விண்ணப்பப் படிவங்களும் நெறிகளும்

Please review our privacy statement prior to submitting your application.

Please use our Stage I submission template to prepare your submission. Please carefully read the document before preparing your final Stage I proposal.

The deadline for submissions to this year's Research Fund has now passed.

For proposals that have advanced to Stage II, please use our Stage II submission template to prepare your submission.

நாங்கள் எவ்வாறு நிதியளிக்கிறோம்

விண்ணப்பச் செயல்முறை

நிலை I
விண்ணப்பதாரர்கள் ஆராய்ச்சி நிதி முன்மொழிவுகளுக்கான அழைப்புக்குப் பதிலளிக்கும் வகையில் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.சமூக உறுப்பினர்கள் மற்றும் பிராந்திய நிதிக் குழுக்கள் கருத்துக்களை வழங்குவதற்கு அனைத்துத் திட்டங்களும் பொதுவில் கிடைக்கும். ஆராய்ச்சி நிதிக் குழுவும் மதிப்பாய்வாளர்களும் இந்தச் சமூக உள்ளீட்டைக் கருத்தில் கொண்டு அனைத்து முன்மொழிவுகளையும் மதிப்பீடு செய்வார்கள். மேலும் அடுத்த கட்டத்திற்கு முழு முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க சிறந்த விண்ணப்பதாரர்களை அழைப்பார்கள்.
நிலை Ⅱ
Applicants whose proposals are invited for Stage Ⅱ submissions submit their full proposal. These proposals will be made publicly available and are significantly more elaborate than Stage Ⅰ proposals and will include a full budget. They will also need to include responses to meta-reviews from Stage I.

மதிப்பாய்வுச் செயல்முறைகள்

விண்ணப்பதாரர்களின் அடையாளங்கள் அறியப்படும் ஒற்றைச்சாளர (single-blind review) மதிப்பாய்வுச் செயல்முறையை நாங்கள் பயன்படுத்துவோம், ஆனால் ஆராய்ச்சி நிதிக் குழு மதிப்பாய்வாளர்கள் அநாமதேயமாக உள்ளனர். தொழில்நுட்ப மதிப்பாய்வாளர்கள் ஒவ்வொரு முன்மொழிவுக்கும் தங்கள் நிபுணத்துவத்தைச் சுயமாக அறிவித்து, தொழில்நுட்ப மதிப்பாய்வு நாற்காலிகளுக்கு ஏதேனும் சாத்தியமான முரண்பாடுகளை வெளிப்படுத்துவார்கள். முன்மொழிவுகள் மதிப்பாய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுத் தலைவர்கள் மத்தியில் விவாதிக்கப்படும். ஒவ்வொரு சமர்ப்பிப்பும் ஒரு கூட்டு மதிப்பெண் மற்றும் தொழில்நுட்பக் குழுத் தலைவர்களிடமிருந்து விரிவான மதிப்பாய்வுகளைப் பெறும். ஒவ்வொரு திட்டமும் குறைந்தபட்சம் மூன்று தொழில்நுட்ப மதிப்பாய்வுகளைப் பெறும். மேலும் ஏழு விக்கிமீடியா பிராந்திய நிதிக் குழுக்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றின் உள்ளீட்டைப் பெறலாம். ஒவ்வொரு முன்மொழிவும் மேல்-விக்கியில் (Meta-Wiki) கட்டமைக்கப்பட்ட பின்னூட்டச் செயல்முறை மூலம் விக்கிமீடியாத் தன்னார்வச் சமூகங்களிலிருந்து பொது உள்ளீட்டைப் பெறலாம். தொழில்நுட்ப மறுஆய்வுத் தலைவர்களின் பரிந்துரைகள் மற்றும் பிராந்திய நிதிக் குழுக்கள், பரந்த விக்கிமீடியா சமூகங்களின் கருத்து, உள்ளீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சி நிதிக் குழுத் தலைவர்களால் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தேர்வு அளவுகோல்

பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் சமர்ப்பிப்புகளை மதிப்பிடுவோம்:

  • ஆராய்ச்சி. முன்மொழியப்பட்ட வேலையின் முதன்மைக் கவனம் ஆராய்ச்சி அல்லது ஆராய்ச்சிச் சமூகத்தை உருவாக்குதலில் இருக்க வேண்டும். விக்கிமீடியா அறக்கட்டளை வழங்கும் பிற நிதிகள் மூலம் அவுட்ரீச் (outreach), சமூகத்தைக் கட்டியெழுப்புதல், தொழில்நுட்ப மேம்பாடு/பயன்படுத்துதல், நிறுவன ஆதரவு அல்லது பிற ஆராய்ச்சி அல்லாத நடவடிக்கைகள் ஆகியவற்றில் முதன்மையான கவனம் செலுத்தும் முன்மொழிவுகள் என்பதை நினைவில் கொள்ளவும்.
  • தொடர்பு. ஆராய்ச்சியானது விக்கிமீடியா திட்டங்கள் அல்லது விக்கிமீடியா திட்டங்களில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
  • Impact. We aim to prioritize proposals that aim to enable the Wikimedia communities in making decisions or taking actions of significant impact as a result of the research conducted. We will give special consideration to proposals that directly address the Wikimedia 2030 Strategic Direction (including but not limited to the Movement Recommendations) as well as proposals that attempt to answer research questions in less commonly studied languages of Wikipedia.
  • Geography of the applicants and their corresponding institutions. Because we aim to increase the geographical diversity of researchers who contribute to the Wikimedia projects, we encourage submissions from Central and South America, Africa, Eastern Europe and Asia and will give these applications special consideration.
  • Community. We aim to fund work that helps the Wikimedia communities take the next step. We will prioritize proposals that support or work with Wikimedia user groups, affiliates, and developer communities. We encourage applicants to include one or more members of these communities in your team and consult Community Wishlists from 2019, 2020, and 2021 for ideas of problems raised by these groups.
  • Prior contributions to related academic and/or research projects and/or the Wikimedia and free culture communities. We will review self-reported contributions by the applicants to gain a deeper understanding of applicants’ interests, skills and abilities.

செலவின அறிக்கை

Requests can be up to USD 50,000 and we intend to give a minimum of six grants during this funding cycle. Detailed budgets are not required as part of initial submissions but we request rough estimates in the following categories (if applicable) along with a brief explanation:

  • ஊதியம் அல்லது தகைமைத்தொகை
  • பயன்கள்
  • கருவிகள்
  • மென்பொருள்கள்
  • திறந்த அணுகல் வெளியீட்டுச் செலவுகள்
  • நிறுவன மேல்நிலை (கோரப்பட்ட மொத்த செலவின அறிக்கையில் 15% வரை)
  • மற்றவை (குறிப்பிடவும்):

Because the WMF mission is focused on education, budgets should not include faculty teaching “buyouts”—i.e., any budgeting for salary or effort that will result in a reduction of teaching. If the research project being proposed is absolutely not possible without a buyout, please provide context in your budget request and an exception will be considered by the Research Fund Committee.

Final grant amounts are up to the discretion of the Research Fund Committee, who may reach out to finalists to ask for a reduced budget and a proportionally reduced scope of work. Funds will be disbursed in one payment at the beginning of the funding period (As early as May 2024).

ஆய்வறங்கள்

All proposals should follow principles of ethical research and rules and guidelines related to human subjects research. We encourage authors to read the Menlo Report for further information on ethical principles, the Allman/Paxson IMC ‘07 paper for guidance on ethical data sharing, and the Sandvig et al. ‘14 paper on the ethics of algorithm audits. Finalists must address possible ethical challenges and how they will address them in their proposal. Institutional Review Board review (if applicable) needs to be completed before funds are distributed.

ஆராய்ச்சி வெளியீடுகள்

To make the results of the research actionable and reusable by the Wikimedia volunteer communities, affiliates and Foundation, applicants must ensure that any output of your research complies with the Wikimedia Foundation Open Access Policy. Applicants are encouraged to include open access publication costs as part of your budget.

Grantees are expected to create project pages on MetaWiki:Research documenting the progress of their work once a month. In addition, they are expected to complete final financial and project reports using provided templates, and present at a future Wikimedia Research event as well as at least at one event within their research community.


Grant IDs and WMF Acknowledgement in Publications

Each funded project will have a unique Grant ID which will be provided to grantees and posted on each project's corresponding Grant Meta page and Research Meta page. If a project was supported by the WMF Research Fund we suggest using the following acknowledgement in publications:

This research is supported [in part] by the Wikimedia Foundation’s Research Fund under Grant No. [grant ID]. The authors would like to thank [specific individuals or teams] at [the Wikimedia Foundation, another Wikimedia affiliate, or the Wikimedia community] for [help provided].

ஆராய்ச்சி நிதி விண்ணப்பச் சுழற்சி

  1. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அலுவலக நேரத்துடன், விண்ணப்பங்களுக்கான திறந்த அழைப்பு
  2. Review of Stage Ⅰ proposals, including desk rejection of proposals that are out of scope, eligibility check, technical review, community review, and regional fund Committee review
  3. இரண்டாம் கட்டத்திற்குச் சமர்ப்பிக்க இறுதிப் போட்டியாளர்களுக்கு அழைப்பு
  4. இரண்டாம் நிலை முன்மொழிவுகளின் தொழில்நுட்ப ஆய்வு
  5. இறுதி முடிவு

Important Dates

2023–24

15 திசம்பர் 2023

Stage Ⅰ application submission deadline

13 பெப்பிரவரி 2024

Stage Ⅰ selection result notifications

18 மார்ச்சு 2024

Stage Ⅱ application submission deadline

29 ஏப்பிரல் 2024

Stage Ⅱ selection result notifications


All deadlines are 23:59 Anywhere on Earth.

Review submissions

Funded proposals


Not funded proposals from FY 2023-24

அலுவல் நேரங்கள்

We invite you to schedule 1:1 consultations with us to ask questions about the Research Fund program or the relevance of your proposed work. Schedule a session with Kinneret Gordon or schedule a session with Leila Zia. When scheduling your appointment, please provide a description of your proposed research topic or question.

தொடர்பு கொள்ள

research_fund wikimedia.org க்கு கேள்விகளை அனுப்பவும்.

ஒருங்கிணைப்புக் குழு

மானியக் குழு தலைவர்கள்

  • Benjamin Mako Hill (University of Washington)
  • Leila Zia (Wikimedia Foundation)

Technical Committee chairs

  • Aaron Shaw (Northwestern University)
  • Miriam Redi (Wikimedia Foundation)

பணிப்பாய்வு நாற்காலி

  • Kinneret Gordon (Wikimedia Foundation)

Reviewers (FY 2023-24)

  • Pablo Aragón (Wikimedia Foundation)
  • Akhil Arora (Swiss Federal Institute of Technology Lausanne)
  • Pablo Beytía (Pontificia Universidad Catolica de Chile)
  • Hannah Brueckner (New York University Abu Dhabi)
  • Ana María Castillo Hinojosa (Universitat Internacional de Catalunya)
  • Kaylea Champion (University of Washington)
  • Giovanni Colavizza (University of Bologna)
  • Gianluca Demartini (University of Queensland)
  • Djellel Difallah (New York University, Abu Dhabi)
  • Shani Evenstein Sigalov (Tel Aviv University)
  • David Garcia (Universität Konstanz)
  • Martin Gerlach (Wikimedia Foundation)
  • Kristina Gligoric (Stanford University)
  • Jérôme Hergueux (CNRS)
  • Dariusz Jemielniak (Kozminski University)
  • Isaac Johnson (Northwestern University, Northwestern University)
  • Steve Jankowski (University of Amsterdam)
  • Lucie-Aimée Kaffee (Hugging Face)
  • Isabelle Langrock (Institut d'Etudes Politiques de Paris (Sciences Po))
  • Amanda Lawrence (Royal Melbourne Institute of Technology)
  • Florian Lemmerich (Universität Passau)
  • Daniele Metilli (University College London, University of London)
  • Jonathan T. Morgan (CrowdStrike)
  • Animesh Mukherjee (Indian Institute of Technology Kharagpur)
  • Sneha Narayan (Carleton College)
  • Tiziano Piccardi (Stanford University)
  • Paolo Papotti (Eurecom)
  • Diego Sáez Trumper (Wikimedia Foundation)
  • Cristina Sarasua (Department of Informatics, University of Zurich, University of Zurich)
  • Rossano Schifanella (University of Turin)
  • Nicole Schwitter (Universität Mannheim)
  • Elena Simperl (King's College London)
  • Markus Strohmaier (Universität Mannheim)
  • Nathan TeBlunthuis (Northwestern University)
  • Jacob Thebault-Spieker (University of Wisconsin - Madison)
  • Carla Toro (Universidad de Chile)
  • Houcemeddine Turki (Faculty of Sciences of Sfax, University of Sfax, Tunisia)
  • Nicholas Vincent (Simon Fraser University)
  • Andreas Vlachos (University of Cambridge)
  • Katrin Weller (GESIS Leibniz Institute for the Social Sciences)
  • Jisung Yoon (Northwestern University)

மேலும் பார்க்கவும்