Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0)/Writing Contest/ta
வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டி
போட்டிப் பட்டியலில் உள்ள தலைப்புகளுக்கு ஏற்ப, உரிய வளங்களைக் கொண்டு, தமிழ் மொழியில், கட்டுரைகளை உருவாக்குக/மொழியாக்கம் செய்க/விரிவாக்குக.
முன்னடந்த வேங்கைத் திட்டப் பங்களிப்பாளர்களின் வியக்க வைக்கும் ஈடுபாட்டால், இவ்வருடம் இரண்டாம் வேங்கைத் திட்டம் மீண்டும் நடைபெறுகிறது.
நீங்கள் உதவுவீர்களா?
இதில் பங்கு கொள்ள, ஒரு விக்கித்தொகுப்பாளராக இணைய வேண்டும்
|| অসমীয়া - Assamese || मराठी - Marathi || தமிழ் - Tamil || ಕನ್ನಡ - Kannada || বাংলা - Bengali || తెలుగు - Telugu || ਪੰਜਾਬੀ - Punjabi || हिन्दी - Hindi || संस्कृतम् - Sanskrit || ଓଡ଼ିଆ - Odia || മലയാളം - Malayalam || ગુજરાતી - Gujarati || اردو - Urdu || ᱥᱟᱱᱛᱟᱲᱤ - Santali ||
போட்டிப் பட்டியலில் உள்ள தலைப்புகளுக்கு ஏற்ப, உரிய வளங்களைக் கொண்டு, தமிழ் மொழியில், கட்டுரைகளை உருவாக்குக; மொழியாக்கம் செய்க; விரிவாக்குக.ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டுரை எனில் அதில் போட்டியாளரால் கூடுதலாக 9000 பைட்டுகள் அளவுள்ள 300 சொற்களைச் சேர்க்க வேண்டும். புதிதாக உருவாகும் கட்டுரைகளும் குறைந்தது இதே அளவு இருக்க வேண்டும்.
இப்போட்டியின் காலக்கோடு: 10 அக்டோபர், 2019, இந்திய அதிகாலை 0:00 முதல் 10 அக்டோபர், 2020, இந்திய பிற்பகல் 11:59 வரையாகும்
பரிசுகள்
ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று நபர்களுக்கு தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். இவை இந்திய உரூபாயில்(INR) 3,000, 2000, மற்றும் 1,000 மதிப்புடையனவாக அமையும்.
மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் பரிசு அளிக்கப்படும். அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான மூன்று நாள் பயிற்சியாக இப்பரிசு அமையும்.
தலைப்புகள்
வழங்கப்பட்டுள்ளத் தலைப்புகளில் இருந்து கட்டுரைகளை உருவாக்க தன்முனைப்புக் கொள்க. வழங்கப்படா தலைப்புகளில் நீங்கள் கட்டுரைகள் உருவாக்க விரும்பினால், உரிய உரையாடல் பக்கத்தில் வேண்டுகோள் விடுக்கவும். அவற்றினையும் இணைக்க, இயன்றதை முயல்வோம்.
Onsite edit-a-thon
Event Title
Proin nunc turpis, venenatis at porta eget, tincidunt eu nisl. Nam efficitur ligula sed nisi suscipit
11:59 PM IST May 31, 2019
Event Title
Proin nunc turpis, venenatis at porta eget, tincidunt eu nisl. Nam efficitur ligula sed nisi suscipit
11:59 PM IST May 31, 2019
Statistics
Last updated: 19 Feb 2020 (IST)
|
Fountain tool
Instruction for jury
|